By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குளச்சல் அருகே 2 தொழிலாளிகளை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே 2 தொழிலாளிகளை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் அருகே 2 தொழிலாளிகளை தாக்கிய 9 பேர் மீது வழக்கு

Last updated: January 14, 2026 6:05 pm
January 14, 2026
82 Views
Share
SHARE

குளச்சல், ஜன. 14 –

குளச்சல் அருகே நரிக்கல் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (47) கூலி தொழிலாளி. இவரும் இவரது நண்பர் கணேசபுரத்தை சேர்ந்த ரவி சுகுமார் என்பவருமாக களிமார் பகுதியில் உள்ள பாலத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கணேசபுரத்தை சேர்ந்த ரமேஷ் (42) மற்றும் லியோ நகரை சேர்ந்த சீலன் என்ற ஆன்றோ, ரமேஷ் மனைவி ஹெலன், அவரது மகன் நிவாஷ் மற்றும் கண்டால் தெரியும் 5 பேர் உட்பட 9பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, கணேசபுரம் கோயில் கணக்கு வழக்கு தொடர்பாக பரசுராமனிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த 9பேரும் சேர்ந்து பரசுராமனை கல்லால் தாக்கினார்கள். இதனை பார்த்த ரவிக்குமார் தடுக்க முயன்றார். அவரையும் அவர்கள் தாக்கினார்கள். பின்னர் இருவருக்கும் கொலை மிரட்டல் கொடுத்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. காயமடைந்த இருவரும் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் சம்பந்தப்பட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு; பொதுமக்கள் எதிர்ப்பு
குமரி அனந்தன் மறைவு காங். நவீன் குமார் அஞ்சலி
குமரி எஸ்பி யின் உத்தரவை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்தம்; அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார்; பரபரப்பு குற்றச்சாட்டு
நாகர்கோவிலில் கலைஞர் நினைவு நாள் அமைதி பேரணி
குலசேகரம் அருகே மருமகளுக்கு வரதட்சணை கொடுமையுடன் பாலியல் தொல்லை: மாமனார் உட்பட 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி

November 13, 2024
43 Views
தபால் நிலையத்தில் ஜெனரேட்டரை இயக்கிய
காரமடை ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு
திருப்பூரில் 135 அடி உயரம் கொண்ட அதிமுக கொடிக்கம்பம் அமைக்கும் பணி துவக்கம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account