By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்

Last updated: December 4, 2025 4:28 pm
December 4, 2025
17 Views
Share
SHARE

விளாத்திகுளம், டிசம்பர் 04 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மந்திக்குளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்வதற்கு ஒரு வழி பாதையை நம்பியே அந்த கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்தாண்டு பெய்த தொடர் மழையின் காரணமாக கிராமத்திற்கு செல்லும் மேம்பாலம் காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உருக்குலைந்தது. இதனால் கிராம மக்கள் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல், அவசர தேவைக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.

இதுகுறித்த கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு மக்கள் பிரதிநிதியிடம் பாலம் கட்டுவதற்கான கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், மந்திக்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் பச்சைக்கொடி அசைத்து கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ரூபாய் 290 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளையார்நத்தம் முதல் எப்போதும்வென்றான் சாலையிடையே இருவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் சாலை அமைக்கும் பணியினையும், அதனைத் தொடர்ந்து அ. வேலாயுதபுரம் கிராமத்தில் இருந்து கீழஈரால் இடையே ரூபாய் 480 லட்சம் மதிப்பீட்டில் இருவழி சாலை அமைக்கும் பணியினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் ராஜபாண்டி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பிரதிநிதிகள் புதுராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தாசில்தார் அலுவலகம் முன்பு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மணப்பாறை அருகே காரை சேதப்படுத்திய 8 பேர் கைது
குழித்துறையில் கல்லூரி மாணவிகளுக்கு விஜய்வசந்த் எம்பி மடிக்கணினி வழங்கினார்
வெனிசுலா அதிபர் கைது: கருங்கலில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்
போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

திருப்புவனம் காதி சர்வோதய நிறுவனம் இரு தரப்பு மோதலால் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது

September 23, 2025
32 Views
தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா; முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
பளுகல் அருகே கஞ்சா பீடி விற்ற தொழிலாளி கைது
புட்டுத் திருவிழாவிற்கு மதுரை வந்தார் முருகப்பெருமான்
காங். சிறுபான்மை பொதுச் செயலாளர முகம்மது சலீம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account