By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம்
சிவகங்கைமாவட்டம்

ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம்

Last updated: October 3, 2024 11:21 am
October 3, 2024
59 Views
Share
SHARE

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தின் வழியாக வைகை ஆறு ஓடுகின்றது இங்கு ஸ்ரீ புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் ஆலயம் வைகை ஆற்றங் கரையின் ஓரத்தில் அமைந்துள்ளது. 

 

இங்கு தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் காசியில் தர்ப்பணம் செய்யும்  போது எந்த அளவு புண்ணியம் இருக்கின்றதோ அது வீசம் அளவு அதிகம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்று திருப்புவனம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்   வந்த வண்ணம் 

வைகை கரையில் தர்ப்பணம்  செய்வதற்காக வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி மஹாலயா அமாவாசை போன்ற நாட்களில் கொடுத்தால் இன்னும் சிறப்பு என்று மக்கள் அலைமோதுகின்றனர் மற்ற அம்மாவாசை நாட்களை விட இந்த மஹாளய அம்மாவாசை மிகவும் சிறப்பானது என்பதற்காக மக்கள் இங்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இங்கு வருகை புரிந்தவர்களின் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதிலும்  பாதுகாப்பு பணியிலும் திருப்புவனம்  காவல்துறையினர் சிறப்பான முறையில் ஈடுபட்டிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள்
பேச்சிப்பாறை அருகே பைக் – காட்டெருமை மோதல்: 2 பேர் படுகாயம்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 45 நிமிடம் இருளில் மூழ்கியது: பயணிகள் பரிதவிப்பு
பாறைக்கா மடம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வீட்டை விட்டு வெளி வர முடியாமல் வீடுகளில் பொதுமக்கள் முடக்கம்
அகஸ்தீஸ்வரத்தில் தி.மு.க ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ஈரோடு ஆட்சியர் கலந்துரையாடல்

August 25, 2025
39 Views
கோவை மருதமலையில் முருகன் சிலை அமைப்பதற்கு அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
மியாவாக்கி காடு வளர்ப்பு மரக்கன்றுகள் நடும்
டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் யூத் லீடர்ஷிப் அவார்ட்ஸ் தொடக்க விழா
மாணவிகளின் நூதன புகைப்பட கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account