By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அட்மா திட்டத்தின் கீழ் சுசீந்திரம் பேரூராட்சியில் பண்ணைப் பள்ளி துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அட்மா திட்டத்தின் கீழ் சுசீந்திரம் பேரூராட்சியில் பண்ணைப் பள்ளி துவக்க விழா
கனஂனியாகுமரி

அட்மா திட்டத்தின் கீழ் சுசீந்திரம் பேரூராட்சியில் பண்ணைப் பள்ளி துவக்க விழா

Last updated: September 23, 2025 5:55 pm
September 23, 2025
34 Views
Share
SHARE

சுசீந்திரம், செப். 23 –

அகஸ்தீஸ்வரம் வட்டாரம் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப் பள்ளி துவக்க விழா கற்காடு கிராமத்தில் நல்ல விவசாய நடைமுறைகள் என்ற தலைப்பில் நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம்  வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரின்ஸ் ஜெயசிங் வரவேற்புரை வழங்கி அட்மா திட்டங்கள் உழவர் செயலி குறித்து எடுத்துரைத்தார். உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை துணை இயக்குனர் ஜாய்லின் சோபியா அவர்கள் தலைமை வகித்து தலைமையுரை வழங்கினார். மேலும் பண்ணை பள்ளி நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தார். திருப்பதிசாரம் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ஜெகன் அவர்கள் மண் பரிசோதனைக்கு மாதிரி சேகரிக்கும் முறையை விவரித்தார்.

ஏக்கருக்கு 10 முதல் 15 இடங்களில் இருந்து, குறுக்கும் நெடுக்குமாக மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுக்கும் இடத்தில் உள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை, மண்ணை நீக்காமல், கையால் அப்புறப்படுத்த வேண்டும்.’வி’ வடிவத்தில் குழி வெட்டி, அதன் இரு பக்கங்களிலும் மேலிருந்து கீழாக மண்ணைச் செதுக்கி எடுத்துச் சேகரிக்க வேண்டும்.நெல் பயிர்கள் பயிரிடும் நிலத்தில் அரை அடி ஆழத்துக்கும், வாழை, காய்கறிகள் பயிரிடும் நிலத்தில் முக்கால் அடி ஆழத்துக்கும், தென்னை பயிர்களுக்கு 3 அடியிலும் மாதிரிகளும் எடுக்க வேண்டும்.

மர நிழல், வரப்பு வயலோரம், நீர் தேங்கிய பகுதி, எரு மற்றும் உரம் கொட்டி பகுதி, உரம் போட்ட உடனே மண் மாதிரிகளைச் சேகரிக்கக் கூடாது. இந்த மண்ணை நன்றாகக் கலந்து, கால் பங்கீட்டு முறையில், சம பங்காக நான்காக பிரிக்கவும். நான்கு தனித்தனி கூறுகளாகப் பிரித்து, எதிரெதிரே உள்ள இரு பங்குகளை கழித்து விடவும். மீதமுள்ள இரு பங்குகளை ஒன்றாக சேர்த்து கலக்கி, மீண்டும் நான்கு பங்காகப் பிரிக்கவும். இப்படி தொடர்ந்து அரை கிலோ வரும் வரை பங்கீடு செய்யவும்.

இந்த மண் மாதிரியை, திருப்பதிசாரம் மண் ஆராய்ச்சி நிலையத்தில் கொடுத்து மண் பரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் உர மேலாண்மை செய்தால், நல்ல மகசூல் பெறலாம். இதில் 25 க்கும்  மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சியின் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நோட்டு பேனா மற்றும் கோப்பு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை  உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயகுமாரி, சிந்துஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென் மேற்கு பருவமழை தீவீரம்.
நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்
ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை: பாராட்டிய எஸ்பி
மணக்குடியில் நகை மாயம் போலீசில் புகார்
காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மாவட்டம்வேலூர்

த.வெ.க சார்பில் நடமாடும் குளிர்பான வாகனம் தொடக்கம்

April 30, 2025
31 Views
மாஸ்கோ நகரில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் 51 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் வெற்றி
மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
மது போதையில் வந்த 6 வாகனங்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account