By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளி முக கவசமும் சிக்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெள்ளி முக கவசமும் சிக்கியது
கனஂனியாகுமரிமாவட்டம்

வெள்ளி முக கவசமும் சிக்கியது

Last updated: December 26, 2024 10:34 am
December 26, 2024
54 Views
Share
SHARE

புதுக்கடை , டிச- 23

 

 

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பார்த்திபபுரத்தில் மிகப் பழமையான பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவில் உள்ளது. இந்த கோவிலில்  நவம்பர்  13-ம் தேதி  இரவு யாரோ மர்ம நபர்கள் கோவில் மதில் சுவரை ஏறி குதித்து, பிரதான கோவிலை உடைத்து  கோவில் கருவறைக்குள்  இருந்த மிகப் பழமையான 5 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளியிலான முக கவசம், வெள்ளி அங்கிகளை திருடிச் சென்றுள்ளனர். 

      இது போன்று அதே நாளில் புதுக்கடை அருகே மங்காடு பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. அந்த கோவிலில் உள்ள 8  கிலோ எடையுள்ள உத்சவ  மூர்த்தி ஐம்பொன் சிலையும்  திருடப்பட்டுள்ளது. 

    

      இதற்கிடையில் கிடைத்த சிசிடிவி கேமரா பதிவில், இந்த கொள்ளையில் 3 பேர் ஈடுபட்டது தெரிந்தது. அதனடிப்படையில் நடத்திய விசாரணையில், பூதப்பாண்டியை சேர்ந்த மரியசிலுவை, மதுரையை சேர்ந்த பிரேம் , புதுக்கடை பகுதியை சேர்ந்த ரெஜு ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து  முதலில் மரிய சிலுவையை பூதப்பாண்டியில் உள்ள அவரது தோட்டத்தில் அவர் பதுங்கி இந்த போது அவரை கைது செய்தனர். அவரை பிடித்து விசாரித்த போது, மதுரையை சேர்ந்த பிரேம் என்பவரிடம் சிலை இருப்பதாக கூறினார்.

       இதையடுத்து போலீசார் மதுரையில் உள்ள பிரேம் வீட்டில் வைத்து பார்த்திபபுரம், மங்காடு முருகன் கோவில்களில் திருடிய 2 ஐம்பொன் சிலைகளையும் பறிமுதல் செய்தனர். ஆனால் பிரேம் தலைமறைவானார்.   

       இதையடுத்து கடந்த நவம்பர் . 22ம் தேதி இரவு திருடப்பட்ட 2 சிலைகள் மற்றும் மரிய சிலுவையுடன் புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் மரிய சிலுவையை சிறையில் அடைத்தனர்.

     இந்த வழக்கில் மாயமான முஞ்சிறை பகுதி தோட்டவாரம் என்ற இடத்தை சேர்ந்த ரெவி என்பவர் மகன் ரெஜு (34) என்பவரை புதுக்கடை அருகே காப்புக் காடு பகுதியில் வைத்து போலீசார்  நவ- .28-ம் தேதி கைது செய்தனர். 

          இந்த நிலையில் மாயமான வெள்ளி முக கவசம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் இந்த கொள்ளையில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி ஜெகநாதன் மகன் பிரேம் (34) என்பவரை நேற்று முன்தினம்  புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார்  கைது செய்தனர். அவரிடம் இருந்து உருக்கி பாராக மாற்றிய இரண்டரை கிலோ வெள்ளியையும் பறிமுதல் செய்து மதுரை சிறையில் பிரேமை அடைத்தனர். 

        இதற்கிடையில் நேற்று புதுக்கடை போலீஸ் நிலையத்தில் பறிமுதல் செய்த வெள்ளியை குளச்சல் டி எஸ்பி சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் ஜானகி முன்னிலையில் ஒப்படைத்தனர். பார்த்திபபுரம் கோவில் கொள்ளையர்கள் 3 பேரும் பிடிபட்டதையடுத்து டிஎஸ்பி அனைவரையும் பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடுதுறையில் இன்று அரைநாள் கடையடைப்பு
குமரி மாவட்ட அஞ்சலகங்களில் ஏபிடி செயலி அறிமுகம்
தி மு க இளைஞர் அணியினருக்கு அடையாள அட்டை
மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குதிரை வண்டியில் ஊர்வலம்

March 7, 2025
63 Views
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
பொன்மேனி முனியாண்டி கோவில் பகுதியில் தீவிர தூய்மை பணி
கோவை அன்னூர் பகுதியில் பாஜக பிரமுகர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account