By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே மேல கரந்தையில் பூப்புனித விழாவிற்கு டிராக்டர்களில் வந்த சீர்வரிசைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளம் அருகே மேல கரந்தையில் பூப்புனித விழாவிற்கு டிராக்டர்களில் வந்த சீர்வரிசைகள்
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே மேல கரந்தையில் பூப்புனித விழாவிற்கு டிராக்டர்களில் வந்த சீர்வரிசைகள்

Last updated: August 29, 2025 12:51 pm
August 29, 2025
45 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஆகஸ்ட் 29 –

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள மேலக்கரந்தையில் ஜெயராம் – ராசாத்தி தம்பதியின் மகள் மதி ராகினி பூப்பனித நீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த மதிராகினி தாய் மாமன்கள் தங்க நகைகள், புத்தாடைகள், மா, பலா, வாழை, மாதுளை, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளுடன் அனைத்து வகை மிட்டாய்கள், அரிசி, பருப்பு மற்றும் இனிப்பு வகைகள் என சுமார் 101 வகைகளில் சீர்வரிசை, 12 அண்டா, 4 குத்து விளக்குகள், ஆறு கிடாய் ஆடுகள் என இரண்டு டிராக்டர்கள் மற்றும் ஒரு லோடு ஆட்டோ என மூன்று வாகனங்களில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கைகள் சிதறடிக்க ஊர்வலமாக கொண்டு வந்து மருமகளுக்கு சீர் செய்து அசத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியம் அளிப்பேன் – ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால்
உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
புரட்சி தலைவி அம்மாவின் 77வது பிறந்த நாள் விழா
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணையம் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கான விளக்க கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் – எம்எல்ஏ தளவாய்சுந்தரம்

August 26, 2025
44 Views
குமரியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; ஒரே நாளில் 15 சதவீதம் மாசடைந்த காற்று
வங்கியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி
குற்றாலத்தில் சாரல் திருவிழா
அரிமா லாங்கிட்யூட் அபார்ட்மென்ட்டில் வாடிக்கையாளர்களுக்கு புதிய இல்லத்தின் சாவிகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account