By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதியோர்களின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது மிகவும் இன்றியமையாதது: கிரிக்கெட் வீரர் டோனி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > முதியோர்களின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது மிகவும் இன்றியமையாதது: கிரிக்கெட் வீரர் டோனி
சென்னைதமிழ்நாடு

முதியோர்களின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது மிகவும் இன்றியமையாதது: கிரிக்கெட் வீரர் டோனி

Last updated: March 26, 2026 6:22 pm
March 26, 2026
55 Views
Share
SHARE

சென்னை, மார்ச் 26 –

வாபியில் உள்ள மெரிலின் உலகளாவிய தலைமை அலுவலகத்தில் நடைபெற பட்ச்பனா ஓய்வு பெறக் கூடாது என்ற தலைப்பில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி உரையாற்றினார். இதில் மூன்று தலைமுறைகள் உறவுகள் பற்றிய உரையாடல்கள் பகிரப்பட்டன.

இந்த மாபெரும் இயக்கத்தின் ஒரு குறிப்பிட்ட நீட்சியாக, “பட்ச்பனா ஓய்வு பெறக்கூடாது” பிரச்சாரமானது, “சிகிச்சை அவசியம்” என்ற தளத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கான ஒரு பிரத்யேக சுகாதார முன்னெடுப்பை அறிமுகப்படுத்துகிறது.

குறிப்பாக, இந்தியாவில் முதியோர்களிடையே வாழ்க்கை முறை தொடர்பான பாதிப்புகள் சீராக அதிகரித்து வரும் நிலையில், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கண்ணியத்தையும் உற்சாகத்தையும் பேணுவதன் முக்கியத்துவத்தை இந்தக் கலந்துரையாடல் எடுத்துக்காட்டியது.

இந்த பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து பேசிய எம்.எஸ். தோனி, “உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். முதியவர்களின் நலன்களில்
இளைய தலைமுறையினருக்கு பங்கு உள்ளது. இதை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்ட வேண்டும். நம் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிக்கு அவர்கள் தகுதியான கவனிப்பு, கவனம் மற்றும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பு நம் இளைய தலைமுறையினருக்கு உள்ளது. சிகிச்சை அவசியம் போன்ற முயற்சிகள் அந்த திசையில் ஒரு படியாகும். மேலும் இதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று வலியுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

புழல் சிறை கைதி மீது அவதூறு: நடவடிக்கை கோரி மதுரையில் தாய் புகார்
கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி சிக்கியது: ரூபாய் 1 லட்சம் அபராதம்
சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மோதல்: 6 பேர் படுகாயம்: போலீஸ் குவிப்பு
மோசமான உணவுமுறையால் அதிகரிக்கும் உடல் எடை, நீரிழிவு நோய்; ஆய்வில் தகவல்
பூதப்பாண்டி அருகே நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

வெட்டு திரைப்படம் இன்று வெளியானது

March 30, 2025
58 Views
இலவச கண் மருத்துவ முகாம்
சிவகங்கை மாவட்ட அறங்காவலரிடம் குடமுழுக்கு விழா
நாகர்கோவிலில் கல்லூரி கனவு நிகழ்ச்சி
2333 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account