By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொ. மல்லாபுரத்தில் ஓடும் பஸ்சில் பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பொ. மல்லாபுரத்தில் ஓடும் பஸ்சில் பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்
தமிழ்நாடுதருமபுரி

பொ. மல்லாபுரத்தில் ஓடும் பஸ்சில் பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்

Last updated: April 25, 2026 6:28 pm
April 25, 2026
77 Views
Share
SHARE

தருமபுரி, ஏப்ரல் 25 –

தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தனியார் பஸ் வந்த போது, டிரைவருக்கு அருகில் இருந்த பார்சல் ஒன்று வெடித்து சிதறியது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் அபய குரல் எழுப்பினர். பஸ்சில் இருந்த பழனியம்மாள் என்ற பெண் படுகாயம் அடைந்தார். அவரை பொம்மிடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தருமபுரியை சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவர், பிரிட்ஜ்க்கு பயன்படுத்தக்கூடிய கியாஸ் சிலிண்டரை பி.பள்ளப்பட்டியை சேர்ந்த தீபன் என்பவருக்கு பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். அதனை டிரைவர் போதிய பாதுகாப்பு இல்லாமல் தனது அருகில் வைத்து இருந்தது தெரிய வந்தது. பஸ் என்ஜின் வெப்பம் அதிகமாகி அந்த சிலிண்டர் வெடித்து சிதறியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தவெகவின் ஆட்டம் ஜோர்… அடுத்து எந்த எம்எல்ஏ? கரூர் விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து முத்துக்குமார் கேள்வி?
தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்
காருண்யா பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா
அண்ணாமலை கவுண்டர் தெருவில் விநாயகர் சதுர்த்தி
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் உதய அஸ்தமன பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கழிவுநீர் வட்டமடிக்கும் கொசுக்களால்

December 31, 2024
61 Views
குலசேகரம் கடைகளில் குட்கா விற்ற 2 பெண்கள் கைது
தஞ்சாவூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் இணையவழியில் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது: முரசொலி எம்பி வலியுறுத்தல்
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை பெருவிழா
தலைமை விநாயகர் நண்பர்கள் குழு சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account