By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காட்டு மாடு தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு இழப்பீடு வழங்கிய எம்.எல்.ஏ.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > காட்டு மாடு தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு இழப்பீடு வழங்கிய எம்.எல்.ஏ.
தேனிமாவட்டம்

காட்டு மாடு தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு இழப்பீடு வழங்கிய எம்.எல்.ஏ.

Last updated: August 29, 2024 6:54 pm
August 29, 2024
87 Views
Share
SHARE

கம்பம்: ஆக.29.

 

தேனி தெற்கு மாவட்டம் உத்தமபாளையம் கிழக்கு ஒன்றியம் இராயப்பன்பட்டி கிராமத்தில் முருகன் என்ற விவசாயி அதிகாலையில் விவசாய பணியின் போது காட்டு மாடு எதிர்பாராத விதமாக தாக்கியதில் பலியானார். இச்சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.முருகன் உடலை கைப்பற்றி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக  அனுப்பி வைத்தனர்.  உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா.இராமகிருஷ்ணன் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு முதற்கட்டமாக ஈமச்சடங்கிற்கு 50000 வழங்கினார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

வைகை ஆறு கரைப் பகுதிகளில் தடுப்பு பணிகள்
தாறுமாறாக பேருந்தினை இயக்கிய டிரைவர்
திருவெண்ணெய்நல்லூர் இளைஞரணி நிர்வாகிக்கு இருசக்கர வாகனம்
அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அருகே குருமன்ஸ் இன மக்களின் குலதெய்வமான வீரபத்திரன் தோப்பு மற்றும் பழங்கால ஆலமரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

January 19, 2026
26 Views
வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு
79-வது சுதந்திர தின விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிப்பு
ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் 74 வயதான முதியவருக்கு முதல் முறையாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு சாதனை
திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account