By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடி சென்றதால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடி சென்றதால் பரபரப்பு
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடி சென்றதால் பரபரப்பு

Last updated: February 6, 2025 10:46 pm
February 6, 2025
78 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, பிப்.06:தாழக்குடியில் அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடி சென்றதால் பரபரப்பு

        ஆரல்வாய்மொழி செண்பகராமன்புதூர் தோவாளை தாழக்குடி போன்ற பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இதனிடையே பல பகுதிகளிலும் சில கும்பல்கள் நூதன முறையில் ஆடுகளை திருடி விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. கடந்த மாதம் ஆரல்வாய்மொழி நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் செண்பகராமன்புதூர் பகுதியில் சாலை ஓரமாக நின்றிருந்த சுமார் 6க்கும் மேற்பட்ட ஆடுகளை சொகுசு காரில் வந்த கும்பல் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் ஆரல்வாய்மொழி போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த நபர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தாழக்குடி பஸ் நிறுத்தம் அருகே தாழக்குடி வடக்கு பள்ளத்தெரு பகுதியை சார்ந்த பகவதிபெருமாள் மற்றும் தாழக்குடி கீழத்தெரு பகுதியை சார்ந்த ஆழ்வார்பிள்ளை என்பவரின் ஆடுகள் படுத்து கிடந்தது. இதனைப் பார்த்த அந்த மர்ம நபர்கள் படுத்து கிடந்த ஆடுகளின் அருகே சென்றனர். இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே இறங்கி இரண்டு ஆடுகளை லாவகமாக தூக்கி பின்னால் வைத்து அங்கிருந்து வேகமாக சென்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் சாலை ஓரமாகக் கிடந்த இரண்டு ஆடுகளை பிடித்து இருசக்கர வாகனத்தில் வைத்து திருடி செல்கின்ற காட்சி வீடியோவில் வைரலாக பரவி வந்த நிலையில் காலையில் தனது ஆடுகளை காணவில்லை என்று பகவதிபெருமாள் மற்றும் ஆழ்வார்பிள்ளை தேடி வந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.அந்த மர்ம நபர்கள் திருடி செல்வது தங்களுடைய ஆடுகள் தான் என தெரிய வந்ததும் இது பற்றி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தனர் ஆரல்வாய்மொழி உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வீடியோவில் பதிவாகியுள்ள மர்ம நபர் யார் என்ற கோணத்தில் பல பகுதிகளிலும் விசாரணை நடத்தி வருகின்றார்

விளம்பரம்

You Might Also Like

ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
அண்ணாமலை ஆடம்பர விளம்பர அரசியல்
பர்கூர் அருகே மல்லப்பாடி ஊராட்சி மன்ற செயலாளரை மாற்ற கோரி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்
மதுரை கலைஞர் நூலகத்தில் மழை நீர்
கடலூர் – அரியலூர் எல்லைப் பகுதி வெள்ளாற்றில் மணல்கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

கடைகள் அடைப்பு 100 கோடி வர்த்தகம் பாதிப்பு

December 19, 2024
75 Views
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவிலில் விழா
குமரி அரசு மருத்துவ கல்லூரியில் ஊழியர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபர்
146 மாணவர்களு க்கு இலவச மிதிவண்டி வழங்கும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account