By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 146 மாணவர்களு க்கு இலவச மிதிவண்டி வழங்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > 146 மாணவர்களு க்கு இலவச மிதிவண்டி வழங்கும்
திண்டுக்கல்மாவட்டம்

146 மாணவர்களு க்கு இலவச மிதிவண்டி வழங்கும்

Last updated: November 7, 2024 9:24 am
November 7, 2024
50 Views
Share
SHARE

திண்டுக்கல் வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  146 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலரும் ,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான பி.எம்.எஸ்.கே. அபுதாஹிர்  தலைமை தாங்கி பேசியதாவது , பள்ளியில் மாணவர்கள்  ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனமாக படித்தால் பல்வேறு சிறப்பான பணிகளில் சேர்ந்து நாட்டுக்கும், வீட்டுக்கும், பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும். மேலும் பள்ளியில் படிக்கும் பொழுது ஒழுங்காக படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும். படிப்பு ஒன்று தான் நாம் சேர்த்து வைக்கும்  மிகப்பெரிய சொத்து. இதற்கு தமிழக அரசு  படிப்பிற்கேன பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது என

சிறப்புரை ஆற்றி பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஹரிகரன், ரமேஷ்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை  பள்ளி தலைமை ஆசிரியர் தன்ராஜ் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் பள்ளியில் 47 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
புதுக்கடை அருகே வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி மோசடி: தாய், மகன் மீது வழக்கு
எஸ் பி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையால் சில மணி நேரங்களில் கைதான குற்றவாளிகள்
ஆதி தமிழர் அருந்ததியர் முன்னேற்ற கழகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு

September 24, 2024
66 Views
ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் காவடி
ஆவின் துறையின் பொருட்களின் விற்பனை மேளா
நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account