By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளி விபத்தில் காயமுற்றவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.25 இலட்சம் நிவாரண நிதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி விபத்தில் காயமுற்றவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.25 இலட்சம் நிவாரண நிதி
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி விபத்தில் காயமுற்றவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.25 இலட்சம் நிவாரண நிதி

Last updated: September 2, 2025 7:38 pm
September 2, 2025
46 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப். 2-

கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணத்தின் போது பர்கூர் பொதுக்கூட்டத்தில் போச்சம்பள்ளி சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு வீடு திரும்பிய போது அவர்கள் வந்த வாகனம் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயம் அடைந்தவர்களை அதிமுக கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி சமுதாயக்கூடத்தில் கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் திருமால் தலைமையில் கிழக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக கழகத் துணைப் பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி கலந்து கொண்டு விபத்தில் படுகாயமுற்ற 40 கழக நிர்வாகிகளுக்கு 25 இலட்சம் நிவாரண நிதி வழங்கினார்.

இதில் படுகாயமடைந்த 12 நபர்களுக்கு தலா ரூபாய் 1.50 இலட்சமும் லேசான காயமுற்ற மற்றவர்கள் 28 பேருக்கு ரூபாய் தலா ரூபாய் 25,000 ஆயிரம் காசோலைகள் மற்றும் பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் சுந்தரவடிவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எம். மாதையன், தூயமணி மருத்துவ அணி செயலாளர் மருத்துவர் இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், ரவிச்சந்திரன், வேடி, சாமிநாதன், பையூர் ரவி, நரேஷ்குமார், சக்கரவர்த்தி, நகர செயலாளர்கள் சிக்னல் ஆறுமுகம், துரைஷ் ராஜேந்திரன், அண்ணாதுரை, கழகப் பிரமுகர் கிளை செயலாளர் ஒப்பந்ததாரர் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள்
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு
மத்திய அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பாலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கண்டன கோசம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

கம்பத்தில் குர்பானி வழங்கி பக்ரீத் கொண்டாடிய பி.எல்.ஏ.

June 19, 2024
97 Views
ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு 15 வது மாநாடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற 2 தலைமையாசிரியர்கள்
கன்னியாகுமரி சன்னதி தெரு தினமும் சுத்தம் செய்ய ஆணை
தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் தியானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account