By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட அணைகளை ஆட்சியர் அழகு மீனா ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட அணைகளை ஆட்சியர் அழகு மீனா ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்ட அணைகளை ஆட்சியர் அழகு மீனா ஆய்வு

Last updated: December 14, 2024 1:40 pm
December 14, 2024
69 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 14 


கன்னியாகுமரி மாவட்ட நீர்வளத்துறை சார்பில் திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-


தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் புயல் சின்னம் காரணமாக மழை பெய்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட கடலோரப்பகுதிகள், மலை அடிவார பகுதிகள், தாழ்வான பகுதிகள், ஆற்றுப்படுகைகள், நீரேற்றபகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் உட்புகாதவாறு தடுப்புகள். மணல் மூடைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


மேலும் சாலையோரப் பகுதிகள், மலைப்பகுதிகள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழமாலும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை ஓரங்களில் உள்ள கழிவுநீர் ஓடைகளில் மழைநீர் தேங்காதவாறு தண்ணீர் செல்லும் வகையில் சுத்தம் செய்து சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டத்தினை ஆய்வு செய்ததோடு, அவ்வப்போது அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து அகியவற்றினை கண்காணிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படின் அணையிலிருந்து வெள்ளநீர் மறுகால் திறந்து விட்டால் அதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்றும், மதகுகள் நல்ல நிலையில் உள்ளதா என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, நீர்வளத்துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. உபரிநீர் வெளியேற்ற வேண்டியது இருந்தால் அதற்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு தகுந்த அறிவிப்புகள் வழங்கியும், நீர்நிலைகள் தாழ்வான பகுதிகளின் அருகாமையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகள், குடிநீர், கழிப்பறைகள் உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளை நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
டி. ஏ வை உடனே வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை
திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்
குளச்சலில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்
பாரதிய ஸ்டேட் வங்கி சார்பில் கூட்டாலுமூட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

புதிய பகுதிநேர நியாய விலைக் கடை

February 19, 2025
77 Views
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு
கவற்குளத்தில் ரூ.10 லட்சத்தில் திறந்தவெளி கலையரங்கம்; தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்
திருவேற்காடு அருள்மிகு ஸ்ரீ ஜெய சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account