By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அண்ணாமலை ஆடம்பர விளம்பர அரசியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அண்ணாமலை ஆடம்பர விளம்பர அரசியல்
மாவட்டம்

அண்ணாமலை ஆடம்பர விளம்பர அரசியல்

Last updated: December 29, 2024 10:38 am
December 29, 2024
63 Views
Share
SHARE

டிச. 28


இந்து மதத்தைத் கொச்சை படுத்தும் வகையில் சாட்டையால் அடித்து இழிவு படுத்துகிறார். தமிழக பாஜகவில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது என சிவசேனா மாநிலத்தலைவர் திருமுருக தினேஷ்  பேட்டியளித்தார். 


தேச கலாச்சார பண்புகளுக்காக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 


திருப்பூர் சிவசேனா கட்சியின், சிவசேனா மாநிலத்தலைவர் திருமுருக தினேஷ் செய்தியாளர்களை சந்தித்த போது. 


ஜனாதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி, கவர்னர் உள்ளிட்டோருக்கு சிபிஐ விசாரணை தேவை என கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளோம். தமிழகத்திற்கு நிர்பயா ஸ்குவாட் கேட்டிருந்தோம். இதுவரை அமைக்க வில்லை தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டது. தவறுதலாக நிகழ்ந்திருந்தாலும் பெரிய தவறு. வழக்கை திசை திருப்பும் வகையில் பேசிவரும் ஆர்.எஸ்.பாரதி மீது என்.ஐ.ஏ. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அண்ணாமலை ஆடம்பர விளம்பர அரசியல் செய்து வருகிறார். ஹிந்து மத வழிபாட்டை கொச்சைப்படுத்தும் விதமாக செயல்படுகிறார். அண்ணாமலை இது போன்ற செயல்களை கைவிட வேண்டும். செய்தியாளர் சந்திப்பில் ஒருமையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். பாஜக அதிக வாக்குகள் பெற வேண்டும் என்றால் அனைத்து வலதுசாரி இயக்கங்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். தினமும் பத்திரிகையை திறந்தால் என் படம், டிவி போட்டால் என் முகம் என விளம்பர வேடிக்கை அரசியல் செய்து வருகிறார். புள்ளி விவரங்களால் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் போக்கை அண்ணாமலை கைவிட வேண்டும். 

பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அறிக்கை வெளியிட வேண்டும். நிர்பயா ஸ்குவாட் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. அதனை பெற்று பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.


தேச கலாச்சார பண்புகளை காக்க ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை புறக்கணிக்க வேண்டும்.  மீறி இது போன்ற செயல்கள் நடைபெற்றால். சட்ட ரீதியான போராட்டத்தை மேற்கொள்வோம்.

சாட்டை எடுத்து அடித்துக் கொள்ளும் அண்ணாமலை பொள்ளாச்சி சம்பவத்தின் போதும் அடித்துக் கொண்டு இருக்கலாம். 

அண்ணாமலை அந்த சமயத்தில் கட்சி பதவியில் இல்லை என்றாலும் எடப்பாடி உடன் தான் கூட்டணி அமைத்து இருந்தார். 


தமிழக பாஜகவில் சாதிய பாகுபாடு பார்க்கிறார்கள். எங்கள் ஒத்துழைப்பை கூட ஏற்காத நிலையில் தமிழகத்தில் பாஜக எப்படி காலூன்ற முடியும்.

என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

போகலூர் கிழக்கு ஒன்றியத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
ஊராட்சி மன்ற தலைவர் பி. பி. சிவலிங்கம் மனைவி மறைந்த உமா ஜோதி படம் திறப்பு விழா
1.53 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் வீடு கிரிக்கெட் ரப்பர் பந்து அடித்ததில் சேதம்: சீரமைக்க அதிமுகவினர் கோரிக்கை
தஞ்சாவூர் அருகே ஒரத்தநாட்டில் ரேஷன் கடையில் கலெக்டர் ரேவதி திடீர் ஆய்வு
மதுரை மீனாட்சியம்மன் உண்டியல் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

விஷம் அருந்தி பெயிண்டர் பலி

February 12, 2026
55 Views
அதிமுக 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை
கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனை இயக்குனரை மிரட்டியவர் மீது வழக்கு
பழங்குடியினர் ஆணைய உறுப்பினராக பொந்தோஸ் நியமனம்
ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத வாக்கு பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டருக்கு பாராட்டு: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி தீர்மானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account