By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடலூர் – அரியலூர் எல்லைப் பகுதி வெள்ளாற்றில் மணல்கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > கடலூர் – அரியலூர் எல்லைப் பகுதி வெள்ளாற்றில் மணல்கொள்ளை
அரியலூர்மாவட்டம்

கடலூர் – அரியலூர் எல்லைப் பகுதி வெள்ளாற்றில் மணல்கொள்ளை

Last updated: September 24, 2024 10:34 am
September 24, 2024
108 Views
Share
SHARE

அரியலூர்,செப்:19

 

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் தளவாய் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிலப்பனூர், தெத்தேரி போன்ற இடங்களில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்ட எல்லையில் மணல் அதிகமாக இருப்பதால் அந்த பகுதியில் இருந்து மணலைதிருடி மாட்டு வண்டி மூலமாக கடத்திச் சென்று முந்திரி காட்டில் பதுக்கிவைத்து முதுகுளம், வழியாக ஆண்டிமடம் பகுதிக்கு டிப்பர் லாரி, டாட்டா ஏசி மூலமாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போலீசார் மடக்கி பிடித்தால் வாகனத்தை ஏற்றி கொள்ள முயற்சிக்கும் மணல் திருடர்கள் அரசு கடுமையான நடவடிக்கை  எடுக்கவேண்டும் தமிழ் பேரரசு கட்சி கோரிக்கை.

 

மணல் திருட்டு சம்பந்தமாக தமிழ்ப்பேரரசு கட்சி தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் செவிடன் காதில் ஊதிய சங்காக மெத்தன போக்கோடு இருந்து வருகிறார்கள்.அல்லது வசூல் வேட்டையில் இருந்து வருகிறார்களா? என என்ன தோன்றுகிறது மணல் கொள்ளையில் ஈடுபடும் மாட்டு வண்டி ஆற்றில் இறங்காமல் இருக்க குழிகள் தோண்ட சொல்லியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தன போக்கோடு செயல்படுகிறார். இந்த நிலை நீடித்தால் தமிழ் பேரரசு கட்சி  போராட்டத்தை முன்னெடுப்பதை தவிற வேறு வழியில்லை என்பதையும் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் பேரரசு கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் மக்கள் காவலர் முடி மன்னன் அறிக்கை.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
குமரி விவசாய பிரதிநிதிகள் கூட்டம் செப்டம்பர் 5ம் தேதிக்கு முன்னாக ஆட்சியர் தலைமையில் நடத்த கோரி மனு
சினேகம் லயன் சங்கம் சார்பில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்
அரசு மருத்துவமனையில் ஆய்வு
பர்னிச்சர் ஷோரூம் ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலையில் பிரபல திருடர்கள் கைது: திருட்டுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல்

June 11, 2026
19 Views
சிவகங்கை திமுக புதிய பொறுப்பாளருக்கு வாழ்த்து
பொது வழிகளில் மது அருந்தும் கும்பலுக்கு
கேரள சமாஜம் 43 ஆம் ஆண்டு ஓணம்
காஞ்சிபுரம் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account