மாநிலம்

Latest மாநிலம் News

குமரியில் உங்க கனவ சொல்லுங்க திட்டம் துவக்கம்: கலெக்டர் அடையாள அட்டைகளை வழங்கினார்

நாகர்கோவில், ஜன.10- தமிழ்நாடு அரசின் உங்கள் கனவ சொல்லுங்கள் என்ற புதிய திட்டம் இன்று திருவள்ளுர்…

65 Views

விளாத்திகுளம் அருகே ஆதார் கார்டு,ரேஷன் கார்ட் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளம், ஜனவரி 9 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், எட்டையாபுரம், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம்…

42 Views

2024 ஆம் ஆண்டில் சுமார் 60,900 விபத்துகள்: 18,500 பேர் உயிரிழப்பு: எஸ்.பி.ஸ்டாலின் தகவல்

நாகர்கோவில், ஜன. 9 - தேசிய சாலைப்பாதுகாப்பு மாத விழாவையொட்டி ஜனவரி 1 முதல் 31…

37 Views

மயிலாடி றிங்கல் தெளபே பள்ளியில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: விஜய் வசந்த் எம் பி திறந்து வைத்தார்

கன்னியாகுமரி, ஜன. 9 - குமரி மாவட்டம் மயிலாடி றிங்கல் தெளபே மேல்நிலைப் பள்ளியில் சுமார்…

30 Views

மதுரையில் போலீசிடம் வசமாக சிக்கிய கஞ்சா கடத்தல் கும்பல்: லாவகமாக பிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

வாடிப்பட்டி, ஜனவரி 9 - மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில்…

26 Views

கணையத்தில் உருவான அரிய வகை கட்டி மேம்பட்ட நுண்துளை அறுவை சிகிட்சை மூலம் அகற்றம்: நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் டாக்டர்கள் அபாரம்

நாகர்கோவில், ஜன. 8 – கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை, நாகர்கோவிலில் மேம்பட்ட லேப்பரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை…

28 Views

வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் தீ வைத்து எரிப்பு!! இந்திய நாட்டின் இறையாண்மை காத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மா.லெ ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜன. 8 - கன்னியாகுமரி மாவட்டம், இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் லெனின்ஸ்டு கட்சி சார்பில்…

27 Views

கன்னியாகுமரி படகுகள் அணையும் பகுதியில் மணற்திட்டுகள் அகற்றும் பணி தீவிரம்

கன்னியாகுமரி,ஜன.9- கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன்…

66 Views

அதங்கோடு பைபாஸ் ரோட்டில் எஸ்.பி ஸ்டாலின் ஆய்வு

களியக்காவிளை, ஜன. 8 - களியக்காவிளை அருகே அதங்கோட்டில் மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.தமிழக…

28 Views