By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணிற்கு கத்திக்குத்து: வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணிற்கு கத்திக்குத்து: வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
குற்றம்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணிற்கு கத்திக்குத்து: வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Last updated: July 8, 2026 7:54 pm
July 8, 2026
26 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 08 –

தருமபுரி அருகே உள்ள தேங்காய் மரத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (31). இவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிறுவன ஊழியர். இவர் நகை கடையில் பணிபுரிந்து வரும் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண் சின்னசாமியுடன் பேசாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தருமபுரியில் உள்ள நகைக்கடையில் பணியை முடித்து வீட்டுக்கு திரும்பிய அந்தப் பெண் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சின்னசாமி கையில் வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணை கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்திவிட்டார். பின்னர் அங்கிருந்து ஓட முயன்றார்.

இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சின்னசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அந்தப் பெண்ணை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்த தருமபுரி நகர காவல் துறையினர் அங்கு சென்று சின்னசாமியை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது காதல் விவகாரத்தால் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது. பொதுமக்கள் தாக்கியதில் சின்னசாமியும் காயம் அடைந்ததால் அவரை காவல்துறையினர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே பைக்குடன் வாய்க்காலில் விழுந்த வாலிபர் உயிரிழப்பு
மார்த்தாண்டம் அருகே 2 பேரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்
கன்னியாகுமரியில் கோடை சீசன் நிறைவு: 5 லட்சத்து 86 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர்
ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை முற்றுகையிட்ட கனிம வள கடத்தல் கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு
தருமபுரியில் ஏழாவது புத்தகத் திருவிழாவையொட்டி தருமபுரி வாசிக்கிறது என்ற நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

October 6, 2025
46 Views
இரு வார சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்
செயற்கை கால் வழங்கிய தேனீக்கள் அறக்கட்டளை
ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி
உலக உணவு தினத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account