By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநகர் மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து!! அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மாநகர் மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து!! அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்
தமிழ்நாடுதிருப்பூர்

மாநகர் மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து!! அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்

Last updated: June 29, 2026 2:15 pm
June 29, 2026
3 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 29 –

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைப்பு ரீதியாக பல்வேறு மாவட்டங்களை பிரித்து புதியதாக மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார். மாநகராட்சி 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிறு பூலுவபட்டி பகுதிச் செயலாளர் தங்கராஜ் தலைமையில்
கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்திற்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் வார்டு உறுப்பினர் வேல் குமார் சுவாமிநாதன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக காங்கேயம், தாராபுரம், மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளுக்கு மூலனூர் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த செல்வகுமார், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக பல்லடம், உடுமலை ஆகிய தொகுதிகளுக்கு அமைப்புச் செயலாளர் சிவசாமி எம்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் வாழை பயிர் காப்பீடு
குமரியில் பணி ஓய்வு பெறும் போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கிய மாவட்ட எஸ்பி
சங்கரன்கோவில் திமுக சார்பில் வஉசியின் 89வது நினைவு நாள்; மாவட்டச் செயலாளர் ராஜா மாலை அணிவித்து மரியாதை
ஆற்றூர் மரியா நர்சிங் கல்லூரியில் 72 பேருக்கு பட்டமளிப்பு விழா
ஈரோட்டில் இலவச மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

January 9, 2025
47 Views
திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
கிருஷ்ணகிரி ஸ்ரீ எல்லையம்மனின் 37 ஆம் ஆண்டு திருமண விழா
திங்கள் சந்தையில் போலி நகைகள் கொடுத்து பெண்ணிடம் ரூ 1 .75 லட்சம் மோசடி
தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account