By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவமனையில் தண்ணீர் குடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு மருத்துவமனையில் தண்ணீர் குடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கனஂனியாகுமரிதமிழ்நாடுமருத்துவம்

அரசு மருத்துவமனையில் தண்ணீர் குடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Last updated: November 22, 2025 12:37 pm
November 22, 2025
42 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவம்பர் 22 –

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் அடிப்படை வசதிகள் குறித்தும் மருத்துவமனையை முழுவதும் சுற்றி பார்த்து ஆய்வு மேற்கொண்டார். தற்போது அங்கு புதியதாக கட்டப்பட்டு வரும் நோயாளிகளை வார்டு பணியையும் ஆய்வு மேற்கொண்டார். இரண்டு நாள் கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை 7 மணி அளவில் இந்த திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேற்று குளச்சலில் நடைபெற்ற உலக மீனவர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்,பின்னர் இன்று இரண்டாவது நாளாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளவர்,இன்று காலையில் வழக்கு போல (வாக்கிங்) நடைபயிற்சி மேற்கொண்ட சூழலில் திடீரென காலை 7:30 மணியளவில் பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் அனைவருமே காத்திருந்து வரவேற்றவர், பின்னர் நோயாளிகள் வார்டுக்கு சென்று நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் மருத்துவமனையில் குடிநீர் வசதி அடிப்படை வசதிகள் உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் நோயாளி அறையையும் ஆய்வு மேற்கொண்டார். சுமார் அரை மணி நேரம் இந்த ஆய்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இன்று கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். பின்னர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே அனல்; 96 தீர்மானங்கள் நிறைவேற்றம்
உயிர்பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்; மாநகராட்சி ஆணையரிடம் ஏஜேஎம் பவுண்டேஷன் மனு
வில்லுக்குறியில் கேரளா அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு
திருச்சி வரதட்சணை கொடுமை: ஆறு பேர் மீது வழக்கு பதிவு
தூய் மையே சேவை ” திட்ட நடை பயணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணி திட்டம்

October 10, 2024
61 Views
ரூபாய் ₹.10000 கல்வி உதவித் தொகை
தொப்பூர் அருகே லாரி, ஆம்னி வேன், பைக் மீது மோதியதில் 4 பேர் உயிரிழப்பு; நான்கு பேர் படுகாயம்; ஆட்சியர் எம்எல்ஏ நேரில் ஆய்வு
சேவை மைய திறப்பு விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account