கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

“மோந்தா” புயல் காரணமாக பெங்களூரு- நாகர்கோவில் ரயில் ரத்து

நாகர்கோவில், அக்டோபர் 28 - மோந்தா புயல் எச்சரிக்கை காரணமாக ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள்…

30 Views

கோதையாறு பகுதியில் மீண்டும் உலாவும் காட்டு யானை; பொதுமக்கள் அச்சம்

மார்த்தாண்டம், அக். 28 - குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பேச்சிப்பாறை,…

37 Views

இரணியல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது

நாகர்கோவில், அக். 28 - கொல்லங்கோடு அருகே உள்ள காஞ்சிரங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜமணி…

44 Views

குலசேகரம் அருகே கடன் தவணைக்காக வங்கி ஊழியர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளி தற்கொலை

மார்த்தாண்டம், அக். 28 - குலசேகரம் அருகே உள்ள செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். தொழிலாளி.…

16 Views

குமரியில் ஒரே நாளில் 2 இடங்களில் 1600 கிலோ அரிசி பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை

மார்த்தாண்டம், அக். 28 - குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில்,…

39 Views

நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை முதலாம் ஆண்டு விழா; இஸ்ரோ தலைவர் மற்றும் அமைச்சர் பங்கேற்பு

நாகர்கோவில், அக். 28 - நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா…

46 Views

குமரி : மாத்தூர் தொட்டி பாலத்தில் உடைந்த கைப்பிடி சுவர்; கண்டுகொள்ளவில்லை என புகார்

மார்த்தாண்டம், அக். 27 - குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான ஆசியாவிலேயே நீளம் மற்றும்…

47 Views

ஆற்றூர் – அருமனை சாலையில் வாழைகள் நட்டு மீன் பிடித்து வாலிபர்கள் போராட்டம்

மார்த்தாண்டம், அக். 27 - குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது.…

30 Views

திருவட்டார் அருகே மணமகன் மாயமானதால் திருமணம் நிறுத்தம்; போலீஸ் விசாரணையில் காதலியை திருமணம் செய்தது அம்பலம்

மார்த்தாண்டம், அக். 27 - திருவட்டாறு அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவரின்…

41 Views