By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே அழுகிய நிலையில் சடலமாக கிடந்த திருநங்கை கொலையா? போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே அழுகிய நிலையில் சடலமாக கிடந்த திருநங்கை கொலையா? போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே அழுகிய நிலையில் சடலமாக கிடந்த திருநங்கை கொலையா? போலீஸ் விசாரணை

Last updated: February 18, 2026 5:51 pm
February 18, 2026
53 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 18 –

கன்னியாகுமரி ஜீரோ பாய்ண்ட் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் பகுதியில் நேற்று காலையில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு ஒரு திருநங்கையின் சடலம் கிடந்தது. போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்தது கேரளாவை சேர்ந்த திருநங்கை பத்மினி (54) என்பது தெரிய வந்தது. தற்போது அவர் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வந்ததாகவும் தெரிகிறது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக மர்ம சாவு என வழக்கு பதிவு செய்துள்ளார்கள். மேலும் போலீசார் சம்பவ பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

யாராவது திருநங்கை பத்மினியை அழைத்து செல்கிறார்களா? அல்லது அவர் மட்டும்தான் சென்றாரா? என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் இறப்பு எப்படி நேர்ந்தது என்பது தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர். அவர் இறந்து மூன்று நாட்களுக்கு மேலாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது போன்று சுங்கான் கடை மலைப்பகுதியில் உள்ள குளத்திலும் பாதி உடல் அழுகி எலும்பு கூடான நிலையில் கடந்த வாரம் இளம் பெண் ஒருவர் உடல் மீட்கப்பட்டது. இரணியல் போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்கு குமரி அரசு மருத்துவ கல்லூரி அனுப்பி வைத்தனர். இறந்தவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சாக்கு முடையில் கட்டி குளத்துக்குள் வீசப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. ஆனால் ஒரு வாரமாகியும் இன்னும் துப்பு துலங்கவில்லை. குமரியில் இது போன்ற மர்ம சாவுகள் தொடர்ந்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

லட்சம் பெண்களை சந்திக்கும் உழைக்கும் பெண்கள் இயக்கம்
குமரியில் மூன்று பைக்குகள் திருடிய கேரளா வாலிபர் கைது
சர்வதேச யோகா தின விழா: மாணவர்களுடன் யோகாசனம் செய்த அதிகாரிகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா
சிற்றார் அணை பகுதியை சுற்றுலா பகுதியாக
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

சர்பத் குடித்தவரிடம் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்தவர் கைது

May 16, 2026
69 Views
ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் திங்கள் பிரதோஷ பூஜை!
மதுரையில் ராம்ராஜ் காட்டன் 6-வது பிரத்யேக ஷோரூம் திறப்பு விழா
பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி முகாம்
கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account