By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் மூன்று பைக்குகள் திருடிய கேரளா வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் மூன்று பைக்குகள் திருடிய கேரளா வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் மூன்று பைக்குகள் திருடிய கேரளா வாலிபர் கைது

Last updated: December 20, 2025 2:37 pm
December 20, 2025
40 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 20 –

திருவட்டாறு சுற்று வட்டார பகுதிகளுக்கு உட்பட்ட பூந்தோப்பு, வேர்கிளம்பி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 பைக்குகள் திருட்டு போனது. இது குறித்து பைக்கின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் களியக்காவிளை போலீசார் நேற்று குமரி – கேரளா எல்லைப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பைக்கில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சஜித்கான் ( 25) என்பதும் அவர் திருவட்டாறு பகுதியில் 3 பைக்குகள் திருடியதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரை கைது செய்து விசாரித்ததில் சஜித்கான் கேரள மாநிலத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் போக்சோ வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதை எடுத்து திருவட்டார் போலீசார் சஜித்கானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பதியில் இன்று திருக்கல்யாண விழா பட்டாபிஷேகம்
மாநகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை
மேல்நிலைப் பள்ளி தாளாளருக்கு வாழ்த்து
கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் அக்ரிவிஷன் கருத்தரங்கம்
ONGC நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி அதிர்ச்சியளிக்கிறது – நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இரயில்வே முன்பதிவு மையம்

July 2, 2024
121 Views
அகஸ்தீஸ்வரம் கல்லூரி என். சி. சி மாணவனுக்கு பாராட்டு
வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடி: கலெக்டர் துவக்கி வைத்தார்
அண்ணாமலை ஆடம்பர விளம்பர அரசியல்
இரண்டு பெண்களிடம் ரூ 13 லட்சம் கடன் பெற்று மோசடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account