By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா

Last updated: March 3, 2025 8:57 am
March 3, 2025
55 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் மார்ச்-2

தமிழக முதல்வர் மு.க.

 ஸ்டாலின் 72 |வது பிறந்தநாள் விழா அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் அஞ்சுகிராமம் செண்பகராமபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் நடந்தது. அஞ்சு கிராமம் பேரூராட்சி கவுன்சிலரும், மாவட்டபிரதிநிதியுமான அய்யா சிவக்குமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சி  துணை தலைவரும், அகஸ்தீஸ்வரம் திமுக வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளருமான காந்திராஜ் தலைமை தாங்கி, விளையாட்டு உபகரணங்கள், நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், மற்றும் பழங்கள், பாய்கள், இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் நிஜித், பேரூர் செயலாளர் இளங்கோ, பேரூராட்சி தலைவி ஜானகி கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட பிரதிநிதி சுயம்பு, அஞ்சுகிராமம் தகவல் தொழில்நுட்ப அணி  ரஜீஷ், ராஜேஸ்வரி,அழகப்பபுரம் தகவல் தொழில்நுட்ப அணி ஞானகோல்டா,பேரூர் துணை செயலாளர்கள் பரமசக்தி, சுந்தர்ராஜ் சொர்ணப்பன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, தாமோதரன்,  ஜெயக்கொடி, தங்கராஜா,அஞ்சை லிங்கம்,, ஆசிரியர் குமார்

மற்றும் நிர்வாகிகள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அலுவலர்களுக்கு ஆட்சியர் சரவணன் உத்தரவு
மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு
வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
அகழாய்வுக்கு உட்படுத்த வேண்டிய இரண்டு இடங்கள்
குமரி பாலனின் 31வது நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

பதினெண் சித்தர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா

April 16, 2025
44 Views
ஈரோடு மாவட்டத்தில் 7 1/2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு ரூ. 3 ஆயிரம்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள்
நாகர்கோவிலில் பாஜக பெண் கவுன்சிலர் உட்பட 3 வாகனங்களில் கண்ணாடிகள் உடைப்பு: போலீஸ் விசாரணை
விநாயகா இன்ஸ்டியூட் மற்றும் மதுரை ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை குழு சார்பாக நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account