By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செம்மொழி நாயகன், முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > செம்மொழி நாயகன், முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள்
கிருஷ்ணகிரி

செம்மொழி நாயகன், முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள்

Last updated: June 5, 2025 12:11 am
June 5, 2025
42 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஜூன் 04 :
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி ஜெகதேவி பேருந்து நிலையத்தில் செம்மொழி நாயகரும், திராவிட மாடல் அரசின் முன்னோடியும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா கிழக்கு மாவட்ட செயலாளர் திரு மதியழகன் எம் எல் ஏ அவர்களின் வழிகாட்டுதலின்படி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே.கிருபாகரன் தலைமையில், ஒன்றிய துணை செயலாளர் ராஜ் (எ)ராஜதுரை, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.பாலாஜி, தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், அஞ்சூர் PTA சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், பையாஸ் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த 102 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் நந்தகுமார், முருகேசன், சீதாராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அருண், அனீஸ்பாபு, ராமமூர்த்தி, முருகன், ரமேஷ், பாபு, நஞ்சுண்டன், சுரேஷ், பிரபாகரன், பில்லாசக்தி, மகி,ஜெ.கே.குமார், கனகராஜ், ராஜேந்திரன், நவாப், எம்.ஜி.சுப்பிரமணி, ஜோதி இராவணன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை போற்றும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலைஞரின் சாதனைகளை ஜே.கே.கிருபாகரன் எடுத்துரைத்தார்

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
வேப்பனப்பள்ளியில் இலவச மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்
சிறுபான்மை ஆணையம் ஆட்சி தலைவருக்கு அழைப்பு
பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
உலக மக்கள் தொகை தின உறுதிமொழி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

September 23, 2025
35 Views
காரில் விரட்டி சென்று கொத்தனாரை தாக்கிய 3 பேர்
குமரி கடலோர பகுதிகளில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் பணி: கலெக்டர் ஆய்வு
திமுக தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் தவெக அரசையும், ஆதரவு கட்சிகளையும் தரம் தாழ்ந்து விமர்சிப்பது நல்ல படிப்பினை பெறவில்லை என்பதை காட்டுகிறது – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் பேட்டி
ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமியை இளைஞர் பட்டாளத்துடன் ஆடி பாடி அழைத்துச் சென்ற ஆர்.ஜி மருதுபாண்டியன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account