By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நீலகிரிமாவட்டம்

கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Last updated: February 28, 2025 11:25 am
February 28, 2025
62 Views
Share
SHARE

நீலகிரி, பிப்:25. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் தமிழகத்தில் உள்ள பள்ளிக் கூடங்களுக்கு உரிய நிதியை தர மறுத்து வருவதாக  மத்தி அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைசெயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார், தந்தைபெரியார் திராவிட கழகத்தின் பொறுப்பாளர் ஜெயக்குமார் கண்டன உரை யாற்றினர். மேலும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட பொருளாளர் ரவி, நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேஷ், ரத்ததான நண்பர்கள் குழுவை சேர்ந்த செல்வம் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்,தொடர்ந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மும்மொழி கொள்கையை எதிர்த்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர், இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோத்தகிரி தாலுகா செயலாளர் மணி,திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் அர்ஜூணன் உள்பட பலர் கலந்துகொண்டனர் முடிவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி ரவீந்திரன் நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டுப் போட்டிகள்
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
உலக நூலக தந்தை பயின்ற பள்ளிக்கு ரூ. ஒன்றரை
குமரி எஸ் பி திற்பரப்பு அருவியில் திடீர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பெண்கள்

June 21, 2024
125 Views
அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொதுமக்கள்
தொடக்க பள்ளிக்கு கணினி புதிய பார்வை
ஐஸ்வர்யா பேக்கரியில் சாதனையாளர் ரத்தன் டாடா உருவ கேக் சிலை
ஏமாற்றி மீனவர் வாக்குகளை அறுவடை.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account