கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு மயங்கி விழுந்த அரசு ஊழியர் சாவு; போலீஸ் விசாரணை

சுசீந்திரம், டிச. 26 - திருவனந்தபுரம் ஜெகதி கொட்டியூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஹரிந்திரநாத் (55).…

88 Views

ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் சுனாமி நினைவு தினம்

புதுக்கடை, டிச. 26 - ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் 21-வது ஆண்டு சுனாமி நினைவு…

21 Views

இனயம் புத்தன்துறையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கலையரங்கம் எம்எல்ஏ திறந்தார்

புதுக்கடை, டிச. 27- புதுக்கடை அருகே இனையம்புத்தன்துறை மீனவர் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் எதிர்புறம்…

85 Views

மத்தம்பாலை அரசு பள்ளியில் ரூ. 2.50 கோடியில் புதிய கட்டிடம் எம்எல்ஏ திறந்தார்

மார்த்தாண்டம், டிச. 26 - விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பளுகல் பேரூராட்சி, மத்தம்பாலையில் உள்ள…

15 Views

கிறிஸ்மஸ் புத்தாண்டு தொடர் விடுமுறை; திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

மார்த்தாண்டம், டிச. 26 - குமரி மாவட்டத்தில் திற்பரப்பு சிறந்த சுற்றுலா தளமாகும். இங்குள்ள அருவியில்…

18 Views

மணக்குடியில் 21- வது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

சுசீந்திரம், டிச. 26 - மணக்குடியில் 21-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று…

16 Views

படந்தாலுமூட்டு இறால் பண்ணையில் பணிபுரிந்த ஊழியர் குளியல் அறையில் பரிதாபமாக உயிரிழப்பு

களியக்காவிளை, டிச. 26 - கேரளா மாநிலம் கொல்லம் கோவூர்சேதுபவனம் சேதுநாத் இவரது மகன் அனூப்…

14 Views

குமரியில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்; அஸ்சாம் வாலிபர் உட்பட 2 பேர் கைது

நாகர்கோவில், டிச. 26- குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக…

17 Views

குழித்துறை ஆற்றில் போதையில் தவறி விழுந்த சட்ட கல்லூரி மாணவர் தேடும் பணி தீவிரம்

மார்த்தாண்டம், டிச. 26 - களியக்காவிளை அருகே உள்ள மெது கும்மல் பகுதியை சேர்ந்தவர் ஜெர்ரி…

22 Views