கனஂனியாகுமரி

ரோட்டரி சார்பில் ஆசிரியர் ஜோதி விருது வழங்கும் விழா

மார்த்தாண்டம், செப். 8- குழித்துறை ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர் ஜோதி விருது வழங்கும் விழா வைகுண்டபுரம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்…

3 Views

தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகத்துறை தலைவராக விஜய் வசந்த் எம்.பி.

நாகர்கோவில், செப். 8- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகத்துறைக்கான புதிய மாநில தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை…

3 Views

நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

நாகர்கோவில், செப்.08. நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த நிர்மலா (53), தனது பலசரக்கு கடை அருகே நின்றுகொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த இருவர், டீக்கடை ஒன்றின் முகவரியை கேட்டுள்ளனர். அவர்…

3 Views
- Advertisement -
Ad imageAd image
Latest கனஂனியாகுமரி News

குளச்சல் ஏ.வி.எம். கால்வாய் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

கன்னியாகுமரி, செப்.08. கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று…

2 Views

குமரியில் 53,520 மாணவர்களுக்கு காலை உணவு

கன்னியாகுமரி, செப்.08. கன்னியாகுமரி மாவட்டத்தில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் ஆயத்தப்…

5 Views

மீன் சந்தைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

47 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு நாகர்கோவில், செப்.7- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்…

4 Views

இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் முடக்கம்

நாகர்கோவில், செப். 7: குமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரணியல் அரண்மனை…

8 Views

பணம் வைத்து சீட்டாட்டம்: 6 பேர் கைது!

கன்னியாகுமரி, செப்.04. மார்த்தாண்டம் அருகே மேல்புறம் ஆலங்குளம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் பணம் வைத்து…

12 Views

தோவாளை பகுதியில் வளர்ச்சிப் பணிகள்

கன்னியாகுமரி, செப்.04. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி மற்றும் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று…

10 Views

மீனச்சல் கோவிலில் கோலாகல உறியடி!

கன்னியாகுமரி. செப்.04. களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோவிலில் கிருஷ்ண…

12 Views

குமரியில் போதை விழிப்புணர்வு மாரத்தான்!

கன்னியாகுமரி, செப்.04. கன்னியாகுமரியில் போதைப்பொருள் ஒழிப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு…

10 Views

தலைக்கவசம் அணிவோம்; போதையை தடுப்போம்!

கன்னியாகுமரி, செப்.04. கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் “விபத்தில்லா குமரி” மற்றும் “ஜீரோ ஆக்ஸிடெண்ட்” என்ற…

10 Views