By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு மயங்கி விழுந்த அரசு ஊழியர் சாவு; போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு மயங்கி விழுந்த அரசு ஊழியர் சாவு; போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு மயங்கி விழுந்த அரசு ஊழியர் சாவு; போலீஸ் விசாரணை

Last updated: December 26, 2025 6:32 pm
December 26, 2025
185 Views
Share
SHARE

சுசீந்திரம், டிச. 26 –

திருவனந்தபுரம் ஜெகதி கொட்டியூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஹரிந்திரநாத் (55). இவர் ஐ. எஸ். ஆர். ஓ. வில் காண்ட்ராக்டராக வேலை பார்த்து வருகிறார். திருவனந்தபுரம் சிட்டார்டின் கரா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (55). இவர் கேரளாவில் அரசு வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள் மாதந்தோறும் இருவரும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு வருவது வழக்கம். அது போல் நேற்று இருவரும் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மாலை சுசீந்திரம் கோவிலுக்கு வந்தனர்.

கோவில் முன்பு இருவரும் வந்து கொண்டிருந்தபோது ராஜேஷ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த ஹரிந்திரநாத் உடனடியாக ராஜேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ராஜேஷை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

ராஜேஷ் பலியானது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஹரிந்திரநாத் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியான ராஜேஷின் உடல் இன்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த இடத்தில் அரசு ஊழியர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்
வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை
குலசேகரத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் மாயம்; போலீசில் புகார்
படந்தாலுமூட்டு இறால் பண்ணையில் பணிபுரிந்த ஊழியர் குளியல் அறையில் பரிதாபமாக உயிரிழப்பு
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பைக் – மினி டெம்போ மோதல்: தந்தை கண் எதிரே மகள் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்

June 29, 2024
133 Views
பழைய கட்டிடத்தை அகற்றுவது குறித்து தகவல்
கார் விபத்து 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி!
மட்டி மனோஜ் கதாநாயகனாக நடிக்கிறார்
கோவை கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் 2026 கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account