By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி மற்றும் மகன்: போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி மற்றும் மகன்: போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

களியக்காவிளை அருகே கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி மற்றும் மகன்: போலீஸ் விசாரணை

Last updated: May 11, 2026 2:42 pm
May 11, 2026
91 Views
Share
SHARE

களியக்காவிளை, மே 11 –

களியக்காவிளை அடுத்த படந்தாலுமுடு, கள்ளிகூட்டம் பகுதியை சார்ந்தவர் சதாசிவன் (64). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு செல்வி (56) என்ற மனைவி உண்டு. இவர்களுக்கு சிபு (34) என்ற மகனும், சந்தியா (30) என்ற மகளும் உள்ளனர். சந்தியாவிற்கு நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் சபின் என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளனர்.

சதாசிவன் மனைவி செல்வி மற்றும் மகன் சிபு உள்ளிட்டோர் நாகர்கோவிலில் தனியாக வசித்து வருகின்றனர் என கூறப்படுகிறது. இவர்கள் சதாசிவனை தனியாக விட்டு விட்டு பல வருடங்களாக தனியாக வாழ்ந்து வருகின்றனர். சதாசிவன் கூலிவேலைக்கு சென்று கிடைக்கும் வருமானத்தில் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சதாசிவன் களியக்காவிளை போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது மனைவி செல்வி மற்றும் மகன் சிபு இருவரும் என் விட்டிற்கு வந்து தங்கி விட்டு செல்வது வழக்கம். கடந்த மார்ச் 24ம் தேதி என் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, என் மகன் ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்றனர். எனது ரேஷன் கார்டை தாருங்கள் என நான் பலமுறை அலைபேசி மூலமாக கேட்டும் தரவில்லை.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி எனது மொபைல் போனில் மிஸ்டு கால் வந்தது. நான் திரும்ப அழைத்த போது தகாத வார்த்தைகள் கூறி கொன்று விடுவேன் என எனது மனைவி செல்வி மற்றும் மகன் சிபு ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஆகவே நான் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறேன். போலீசார் நடவடிக்கை எடுத்து எனது ரேஷன் கார்டை மீட்டு தர வேண்டும் என போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்களை தேடி மருத்துவத் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை: கலெக்டரிடம் புகார்
போச்சம்பள்ளி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஒற்றை கோரிக்கை மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் முதல்வர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமனம்
அஞ்சுகிராமம் பிரகாஷ் நகரில் சாலை பணி துவக்கம்; கவுன்சிலர் ஜோஸ் திவாகர் தொடங்கி வைத்தார்
ஈரோடு ஆட்சியர் தலைமையில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குலசேகரம் அண்டூரில் தி ஆக்சிஜன் பேக்டரி நடை பயிற்சி மைய திறப்பு விழா

May 7, 2024
226 Views
அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி
நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்க பொடி தூவி திருடிய மர்ம நபர்கள்
குஞ்சன் நாடார் நினைவு தினம்; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
சைபர் குற்ற வழக்கில் ஐந்து பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account