By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மண்டலங்களில் பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மண்டலங்களில் பயிற்சி
கனஂனியாகுமரி

முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மண்டலங்களில் பயிற்சி

Last updated: September 10, 2025 4:20 pm
September 10, 2025
53 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 10 –

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் 2025 – 26ம் கல்வி ஆண்டிற்கான அறிவிப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்திட அறிவுறுத்தப்பட்டு மாநில அளவில் பயிற்சி ஆனது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்ட அளவில் வேதியியல் பாட ஆசிரியர்களுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. 420 வேதியியல் முதுகலைப் பாட ஆசிரியர்களுக்கு சென்னை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மூன்று மண்டலங்களில் மாவட்ட அளவில் பங்கேற்பாளர்களை கொண்டு 3 நாட்கள் உண்டு, உறைவிட பயிற்சியாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இப் பணிமனையில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கருத்தாளர்களாக கொண்டு செயல்படுவர். பயிற்சி வகுப்பு செப்டம்பர் 11ம் தேதி (இன்று) தொடங்கி நடைபெற உள்ளது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கீழ்குளம் பேருராட்சி சார்பில் தண்ணீர் பந்தல்
ஜோசப் விஜய் ஆட்சியா? பேஸ்… பேஸ்… நல்லாவே நடக்குது..சூளுரைக்கும் அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார்
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி
வெள்ளிச்சந்தையில் வீட்டுக் கதவை உடைத்து பெண் மீது தாக்குதல்
கட்டண கொள்ளையில் ஈடுபடும் பேருந்து நிலைய
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தனியார் திருமண மண்டபத்தில் ‌ வைகை விஸ்வகர்மா

August 20, 2024
94 Views
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.
சத்துவாச்சாரி மீட்பர் ஆலயத்தில் இரத்தம் தானம்
பரமக்குடி அருகே சேமனூரில் புரவி எடுக்கும் விழா
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீஸ் அணிவகுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account