By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி ஆட்சியரிடம் கலைக்குழுவினர் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி ஆட்சியரிடம் கலைக்குழுவினர் மனு
தருமபுரி

தருமபுரி ஆட்சியரிடம் கலைக்குழுவினர் மனு

Last updated: August 18, 2025 5:51 pm
August 18, 2025
65 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 18 –

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெருக்கூத்து பயிற்சி சங்கத்தினர் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் கலைஞர்கள் நடத்தப்படும் கூட்டமைப்பு கலைவிழா சங்க மாநாடு நடத்த உள்ளதால் விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் அவர்கள் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: நாட்டுப்புற கலைஞர்கள் 2,000 பேர் ஒன்று சேர்ந்து கலை விழா சங்கமம் மாநாடு தருமபுரியில் நடத்த உள்ளோம். தாங்கள் கலந்து கொண்டு கலைக்குழுவிற்கு சான்று, கேடயம், பொன்னாடை வழங்கி சிறப்பிக்க வேண்டும். குறிப்பாக ஐந்து குழுக்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி சிறப்பிக்க வேண்டும்.

கண்ணன் தெருக்கூத்து நாடக சபா திருமல்வாடி, எம்ஜிஆர் கலைக்குழு வாத்தியார் சி. புதூர், ஸ்ரீ விநாயகா கோலாட்ட கலைக்குழு பாளையம், காமராஜ் நகர், எம் அப்பாதுரை நாதஸ்வர தவில் கலைக்குழு மாம்பாடி, இ முருகன் தெருக்கூத்து நாடக சபா ஆட்டுக்காரன்பட்டி ஆகிய கலைக்குழுவுக்கு மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியின் கீழ் எங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி தொன்மை வாய்ந்த கலை அழியாமல் ஒகேனக்கலில் பாதுகாக்கவும், கலைஞர்கள் வாழவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதில் 15 பேர் கலைஞர்கள் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ மருதவானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி
முதல்வர் கோப்பை சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
தருமபுரி மாவட்டத்தில் ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை – அரூர் (வழி) தானிப்பாடி சாலை
மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம்
தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

பிஎன்ஐ கிரியேட்டர்ஸ் ஃபர்ஸ்ட் உமென் ஒன்லி சேப்டர் ஆப் பிஎன்ஐ வேலூர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி

May 31, 2025
39 Views
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில்
நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி
35-ஆம் ஆண்டு புதிய நிகழ்வுகள் பதிவேற்பு விழா
காட்பாடியில் SLIP. N KICK TURF திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account