By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம்: இன்று எவ்வளவு?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம்: இன்று எவ்வளவு?
சென்னைதமிழ்நாடு

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம்: இன்று எவ்வளவு?

Last updated: August 12, 2026 11:18 am
August 12, 2026
33 Views
Share
SHARE

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், நேற்று காலை உயர்ந்து மாலையில் சற்றே குறைந்த விலை, இன்று (ஆக.12) மீண்டும் அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,200-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.54 அதிகரித்து ரூ.15,491-க்கும், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.11,980-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரம், அரசியல் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, சர்வதேச பங்குச்சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக உலகளாவிய பொருளாதார அசாதாரண சூழல்களில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்துவதால் அதன் தேவை அதிகரிக்கிறது. இதனிடையே, சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் லாரி பைக்கில் மோதி வாலிபர் உயிரிழப்பு; நண்பருக்கு தீவிர சிகிச்சை
காரைக்குடியில் அருவி பேபி ஷாப்பின் 6வது கிளை திறப்பு
தஞ்சாவூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கலெக்டர் ரேவதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
நாகர்கோவிலுக்கு வந்த ரயிலில் 5 கிலோ கஞ்சா சிக்கியது: போலீசார் பறிமுதல் செய்தனர்
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் வேட்டைக்கு எழுந்தருளல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போக்சோ குற்றவாளிக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனை

February 6, 2025
165 Views
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41 கோடி வங்கிக்கடன்
மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சைக்கிள் வழங்கிய சுரேஷ் ராஜன்
தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்!
பாஜக அரசுக்கு எதிராக குளச்சல் நகர இந்தியா கூட்டணி சார்பில் கண்டன கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account