By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41 கோடி வங்கிக்கடன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41 கோடி வங்கிக்கடன்
கரூர்மாவட்டம்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41 கோடி வங்கிக்கடன்

Last updated: September 12, 2024 12:22 am
September 12, 2024
84 Views
Share
SHARE

கரூர் -செப் -11

 

கரூர் மாவட்டத்தில் 587 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41 கோடி வங்கிக்கடனை கலெக்டர் மீ.தங்கவேல் வழங்கினார்.

 

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வழங்கினார். இதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு அரங்கில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மீ.தங்கவேல் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் மீ.தங்கவேல் பேசினார். தமிழக முதல்-அமைச்சர் மகளிர் முன்னேற்றத்திற்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். திருவிழாவில் 571 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 6,299 உறுப்பினர்களுக்கு ரூ.36.70 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகளையும், 5 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை சேர்ந்த 386 உறுப்பினர்களுக்கு ரூ.3 கோடியே 60 லட்சம் வங்கி பெரும் கடன் உதவிகள் வழங்கப்பட்டன. 

 

மேலும், 10 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த100 உறுப்பினர்களுக்கு ரூ.25 லட்சம் அமுதசுரபி கடன் உதவிகளையும், 65 உறுப்பினர்களுக்கு ரூ.29 லட்சம் வட்டார வணிக வள மையக் கடன்களையும், வாழ்ந்து காட்டுவோம். திட்டம் சார்பாக இரண்டு சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 8 உறுப்பினர்களுக்கு ரூ. 26 லட்சம் இணை மானியங்கள் என மொத்தம் 588 சுய உதவி குழுக்களை சேர்ந்த 6,858 உறுப்பினர்களுக்கு ரூ. 41 கோடியே 10 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டது. 

 முன்னதாக மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த உற்பத்தி பொருட்கள் கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கும் நிகழ்ச்சி
கோவையில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து
இருவரை வெட்டி கொலை செய்து தலையுடன் வேலூர் மத்திய சிறைக்கு வந்த நபரால் பரபரப்பு
சங்கரநாராயணர் திருக்கோவில் ஸ்ரீ கோமதி அம்பிகை தேரோட்டம்
கன்னியாகுமரியில் உலக தமிழர் பேரமைப்பின் திருவள்ளுவர் தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

September 9, 2024
69 Views
திண்டுக்கல் தேமுதிக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
மணவாளக்குறிச்சி தனியார் பாரில் மீனவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
வலம்புரிவிளை மாநகராட்சி குப்பை கிடங்கை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர்
கொட்டாரம் டிரைவர் கொலை: உண்மை குற்றவாளியை போலீஸ் பாதுகாப்பதாக எஸ்பி அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account