தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் முதல் அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது பின்னர் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மரக்கன்று மற்றும் பிரியாணி நாடார் சங்க காப்பாளரும் சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் ரமேஷ் அவர்கள் வழங்கினார் அருகில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் திருச்செந்தூர் தொகுதி தலைவர் தினகர பாண்டியன் ஆறுமுகனேரி நகர தலைவர் ரமேஷ் பாண்டியன் பிரேமாவதி பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி உதவி ஆசிரியர் விர்ஜின் சகாய ராணி மற்றும் ஆசிரியர் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.



