By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Last updated: October 22, 2024 11:42 am
October 22, 2024
81 Views
Share
SHARE

பொள்ளாச்சி அக்:22

கோவை மாவட்டம் 

பொள்ளாச்சியில் முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா,  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கும்  முப்பெரும் விழாவாக கோவை சாலையில் அமைந்துள்ள சக்தி ஹோட்டலில்  அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் அபு.இக்பால் மற்றும் பொதுச் செயலாளர் முனைவர்.சி. அர்ஷத் முபின் ஆகியோர் தலைமையில்    சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட  பொள்ளாச்சி நகர் மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்  மற்றும்  பொள்ளாச்சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் இரா.சக்திவேல் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

 

இதனைத் தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர்  ஏ.பி.ஜே அப்துல் கலாம்  திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாற்று மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர்களுக்கு  மளிகை பொருட்கள் மற்றும் தலைக்கவசங்கல் வழங்கப்பட்டது.

 

தமிழகத்தில் சிறப்பாக‌ சேவைகள் செய்து வரும் தொண்டு நிறுவனங்களுக்கு சிறந்த சமூக சேவை விருதுகள்  வழங்கி கௌரவித்தனர். 

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின்  சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பொள்ளாச்சி பஞ்சலிங்கம், கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜெயபிரகாஷ் அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா (எ) சிவலிங்கம்  மாநில இளைஞரணி தலைவர் ரிஷாத்  ஒருங்கிணைப்பு மாநில பொறுப்பாளர் ச.காளிமுத்து, இணை இயக்குனர் தென்னிந்திய திரைப்பட துறை சிறிநான் மணிகண்டன். மற்றும் அறக்கட்டளையின் மாநில துணைத் தலைவர்  பொறியாளர் சையது ரியாஸ் கான், மதுரை மாவட்ட தலைவர் சூரிய நாராயணன்  ரவி, R.செந்தில் M.செந்தில்குமார் அப்பாஸ் மூர்த்தி வினோத்குமார் மனோஜ் குமார் கார்த்திகேயன் பாலமுருகன் ஜெய் கிஷோர்  கண்ணன்.  மாநில ஒருங்கிணைப்பாளர்  முனைவர் R.தினேஷ் பாபு, உட்பட  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

10 லட்சம் விதைகள் நடவு செய்ய திட்டம்
தொழிலாளர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தேசிய அளவிலான தடகள போட்டியில் மூன்றாம் வகுப்பு மாணவி தங்க பதக்கம்
மேல்நிலைப் பள்ளியை மறுசீரமைப்பு செய்த ஈக்வினிட்டி இந்தியா
தேக்வாண்டோ தேசிய போட்டிக்கு தேர்வான தமிழக மாணவர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை: கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பறிமுதல்

June 19, 2026
33 Views
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகள்
அரசுமருத்துவமனையில் புதிய கூடுதல்
மயிலாடி றிங்கல்தௌபே அரசு பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  ஊக்கதொகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account