By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆட்சியரிடம் மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆட்சியரிடம் மனு

Last updated: March 4, 2025 4:35 pm
March 4, 2025
112 Views
Share
SHARE

நாகர்கோவில் – மார்ச் – 04,

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கன்னியாகுமரி மாவட்ட ஓய்வு பெற்றோர் காவல் துறை பணியாளர்கள் நலன் சங்கம் மாவட்ட தலைவர் பென்சிகர் தலைமையில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை கடந்த 2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுளாக செயல்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மருத்துவகல்லூரிகளில் கைதிகள் பாதுகாப்பு அறைகள் உள்ளன. நமது அண்டை மாவட்டமான திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனையிலும் கைதிகள் பாதுகாப்பு அறை உள்ளது. காவலில் உள்ள கைதிகள் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது காவல் துறையினர் பாதுகாப்பு செய்து வருகிறார்கள். ஆனால் கைதிகள் பாதுசாப்பின் போது கைதிகளை இயற்க்கை உபாதைகளுக்கு அழைத்து செல்லும் போது காவலர்களின் கண்காணிப்பில் இருந்து நழுவி தப்பி ஓடி தலைமறைவாகி விடுகின்றனர். இது அவ்வப்போது நடந்து வருவதால் பாதுகாப்பு  பணியில் உள்ள போலீசார் தண்டனை பெறுவதோடு, காவல் துறை மீது பொதுமக்கள் மத்தியில் அவ மரியாதையும் ஏற்ப்படுகிறது.  எனவே சிகிச்சையில் உள்ள கைதிகளை பாதுகாக்கும் பொருட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கைதிகள் பாதுகாப்பு அறை அமைத்து காவலர்களின் மனகுமுறலுக்கு நிரந்தர தீர்வு காணவும்,  மேலும் இது சம்பந்தமாக ஏற்கனவே 04.11. 2024 -ல் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து மனு கொடுத்து உள்ளோம். இது நாள் வரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை . மேலும் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புறக்காவலர் நிலையத்தில் அரசு நிர்ணயித்துள்ள அனுமதி வலிமை பாதுகாப்பு பணியில் அமைக்கப்படாமல் உள்ளது. எனவே அரசால் ஒதுக்கப்பட்ட புறக்காவல் நிலைய வலிமைமிக்க ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் நான்கு இதர பதவிகளில் உள்ளவர்களை பணியில் அமர்த்தி நடைமுறை படுத்த வேண்டும் என்று அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது. உடன் கன்னியாகுமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறை பணியாளர் நலன் சங்க துணை தலைவர் சுந்தர்ராஜ், செயலாளர் சதீஷ்குமார், துணை செயலாளர் சரத் சந்திரன்,  பொருளாளர் முருகேஷன், சட்ட ஆலோசகர் மரியஸ்டீபன் , மற்றும் உறுப்பினர்கள் ராஜ்குமார், லாசர், முகுந்தன், பிரேம்குமார், அசோக்குமார், முருகன் , விஸ்வக்ஷேனா உட்பட உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வாசிப்பு இயக்க புத்தகங்களுக்கு மாணவர்கள் கதை எழுதலாம் -மாநிலத் திட்ட இயக்குனர் தகவல்
காலபைரவர் கோவிலில் பாலாபிஷேக விழா!
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே 167 பைல் பவுண்டேஷன் அமைக்கும் பணி தொடக்கம்
வலம்புரி விளையில் குப்பைகளை வேகமாக தரம் பிரிக்கும் புதிய இயந்திரம்
தருமபுரி பழைய பேருந்து நிலைய பிரச்சனைக்கு தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்பேன்: தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்பு சுவர் தெப்பத் திருவிழா முன்பு விரைந்து கட்டி முடிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

January 30, 2026
91 Views
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்‌
திருச்சி: 15 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்
பளுகல் அருகே போதைப்பொருள் விற்ற வாலிபர்: குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
போலீஸ் தாக்கியதாக கூறி பெண் தையல் தொழிலாளி குமரி கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account