By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்சோ குற்றவாளிக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போக்சோ குற்றவாளிக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனை
கனஂனியாகுமரிமாவட்டம்

போக்சோ குற்றவாளிக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனை

Last updated: February 6, 2025 3:13 pm
February 6, 2025
139 Views
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 6 

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின்  குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடித்து தண்டனை பெற்றுத் தருவதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார்.

 

 இந்நிலையில்  கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்      29.07.2018 அன்று குளச்சல் சைமன் காலனியை சார்ந்த லூயிஸ் என்பவரின் மகன் எல்லூஸ்(55) என்பவர் கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நாகர்கோவில் போஸ்சோ  சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

 

இந்த வழக்கில் நீதிபதி சுந்தரையா அவர்களால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின்படி குற்றவாளியான எல்லூஸ் என்பவருக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் 6000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

 

 இந்த வழக்கு விசாரணைக்கு உறுதுணையாக இருந்த ஆய்வாளா் சாந்தகுமாரி, தலைமைக்காவலா் வெங்கடேஸ்வரி மற்றும் கன்னியாகுமரி  உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் மகேஷ் குமார்  ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

மாநில அளவிலான வாலிபால் போட்டியில் எல். எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம்
திருச்சி: போக்குவரத்து அதிகாரியுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
மாநில அளவிலான தடகள போட்டி
நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரையில் மூளை சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

February 9, 2025
47 Views
கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் கருவேல மரங்கள், குப்பை தேக்கம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்
அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபூபக்கர்
தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம்
படந்தாலுமூட்டில் அகத்தியர் ஜெயந்தி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account