By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளிச்சந்தை அருகே கள்ளக்காதல் தகராறு: 2 பேருக்கு கத்திக்குத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெள்ளிச்சந்தை அருகே கள்ளக்காதல் தகராறு: 2 பேருக்கு கத்திக்குத்து
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

வெள்ளிச்சந்தை அருகே கள்ளக்காதல் தகராறு: 2 பேருக்கு கத்திக்குத்து

Last updated: April 6, 2026 4:59 pm
April 6, 2026
30 Views
Share
SHARE

குளச்சல், ஏப். 6 –

நாகர்கோவில் அருகே அனந்த நாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (27). கூலி தொழிலாளி. இவரது மனைவிக்கும் வெள்ள மோடி பகுதியை சேர்ந்த லிங்கேஷ் (25) என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஜெகன் தனது மனைவியையும் லிங்கேஷையும் கண்டித்துள்ளார். இதனால் ஜெகன் மீது லிங்கேஷுக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் லிங்கேஷ், ஜெகனை அழைத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு வெள்ளமோடிக்கு அழைத்துள்ளார். இதனால் ஜெகன் ராமன் புதூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உடன் வெள்ளமோடிக்கு சென்றார். அப்போது அங்கு நடந்த பேச்சுவார்த்தையின் போது வாய் தகராறு வேறுபட்டு, ஆத்திரமடைந்த லிங்கேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெகனை குத்தினார். இதை தடுக்க சென்ற ராஜகுமாருக்கும் கத்தி குத்து விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த ஜெகன் மற்றும் ராஜகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் லிங்கேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் மதுவிலக்கு போலீஸ் கைப்பற்றிய 23 வாகனங்கள் ஏலம் 19ம் தேதி நடக்கிறது
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையில் தீ பிடித்து எரிந்த விசைப்படகு: தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
சொகுசு வாகனத்தில் கடத்திய 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மகளிர் தின விழா
தேனை முழுமையாக கொள்முதல் செய்யஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் வேட்டாளியம்மன் கோயில் அருகில் திடீர் மறியல்

August 12, 2025
71 Views
களியலில் கழிவுகளை வீசியவர் வீட்டிற்கு திருப்பி அனுப்பிய போலீசார்
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
போச்சம்பள்ளி அருகே சாமண்டபட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
அரூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account