By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை – சீரடி சாய் நகர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சென்னை – சீரடி சாய் நகர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க கோரிக்கை
கனஂனியாகுமரிசென்னைதமிழ்நாடு

சென்னை – சீரடி சாய் நகர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க கோரிக்கை

Last updated: December 13, 2025 6:11 pm
December 13, 2025
24 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 13 –

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாய்பாபா பக்தர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு அதிக அளவில் செல்கின்றார்கள். இவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு தற்போது தமிழ்நாட்டில் இருந்து சென்னையை தவிர வேறு ஊர்களிலிருந்து நேர ரயில் சேவை கிடையாது.

கன்னியாகுமரியில் இருந்து இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு நேரடி ரயில் சேவை மிகவும் குறைவாக உள்ளது என்ற குறை நீண்டகாலமாக உள்ளது. தற்போது கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் வாரம் 3 முறை ரயில், வாரணாசி வாராந்திர ரயில் என்று 2 ரயில்கள் மட்டுமே நேரடி தனி ரயில்களாக இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் சென்னையிலிருந்து சீரடி சாய் நகருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயிலை ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். சென்னை நகரத்தில் உள்ள சாய்பாபா பக்தர்கள் வசதிக்காக திருப்பதியில் இருந்து சீரடி சாய்நகருக்கு இயக்கப்பட்டு வாராந்திர ரயிலை சென்னை சென்ட்ரல் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த திருப்பதி ரயிலை நீட்டிப்பு செய்து இயக்க தென் மத்திய ரயில்வே மண்டலம் சார்பாக திட்ட கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 2 ரயிலையும் நீட்டிப்பு செய்து இயக்கும் போது அனைத்து பகுதி பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் யாருக்கும் பாதிப்பு இருக்க போவதில்லை.

சென்னையில் இருந்து சீரடி சாய்நகருக்கு இயக்கப்பட்டு வரும் ரயிலை கன்னியாகுமரிவரை நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் இந்த ரயில் செவ்வாய்கிழமை நடு இரவு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை மதியம் 13.30 மணிக்கு ஜோலார்பேட்டை சென்டடைந்துவிடும். பின்னர் வியாழக்கிழமை காலை 10.50 மணிக்கு சீரடி சாய் நகர் சென்றடையும். வியாழக்கிழமை சாய்பாபா தரிசனத்தை தரிசித்து விட்டு அந்த ரயில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 5.45 மணிக்கு ஜோலார்பேட்டை வந்துட்டு சனிக்கிழமை மாலை கன்னியாகுமரி வந்து சேருமாறு கால அட்டவணை அமையும். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது

விளம்பரம்

You Might Also Like

ஓய்வூதிய பலன்களை வழங்காத கல்வி அதிகாரிகள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை
ரூ. 26 கோடியே 68 லட்சம் ராஜேஷ்குமார்
ஈரோடு மாவட்டத்தில் தாட்கோ அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு வேண்டுகோள்
ஏமாற்றி மீனவர் வாக்குகளை அறுவடை.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

சின்ன அல்லாபுரம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 8ஆம் ஆண்டு அக்னி வசந்த பெருவிழா

May 21, 2025
261 Views
76 ஆவது குடியரசு தின விழா
கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
திருவெண்ணெய்நல்லூர் இளைஞரணி நிர்வாகிக்கு இருசக்கர வாகனம்
சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் வழங்கினார்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account