By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு விருந்து: அரசு வாகன டிரைவர்களுக்கு அழைப்பு இல்லாததால் விரக்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு விருந்து: அரசு வாகன டிரைவர்களுக்கு அழைப்பு இல்லாததால் விரக்தி
தஞ்சாவூர்தமிழ்நாடு

தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு விருந்து: அரசு வாகன டிரைவர்களுக்கு அழைப்பு இல்லாததால் விரக்தி

Last updated: May 11, 2026 3:06 pm
May 11, 2026
44 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 11 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள அழைப்பு இல்லாததால் அரசு வாகன டிரைவர்கள் விரக்தி அடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளிலும்கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதையடுத்து வாகனங்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட 72 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி வாக்குப்பதிவும், கடந்த 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற்றன

இதையடுத்து தேர்தல் பணியில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதியம் சைவ மற்றும் அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இதில் 800 க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தேர்தல் பணியில் அதிகாரிகளுக்கு வாகனங்களை இயக்கிய அரசு வாகன டிரைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் அவர்கள் விரக்தி அடைந்தனர்.

இதுகுறித்து அரசு வாகன டிரைவர்கள் கூறுகையில்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 150 வாகனங்கள் டிரைவர்கள் வேலைப்பணியில் ஈடுபட்டோம். அதிகாலை முதல் இரவு வரை அதிகாரிகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பணியாற்றினோம். தேர்தல் பணியாளர்கள் முதல் பறக்கும் படை அதிகாரிகள் வரை அனைவருக்கும் நாங்கள் வாகனங்களை ஓட்டினோம். தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து, விருந்து அளிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிய எங்களை மரியாதைக்காக கூட அழைக்காதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் அருகே அடகு கடை நடத்தி 75 பேரிடம் மோசடி; ஒருவர் கைது
எஸ்.சிங்கரவடிவேல் உருவப்படத் திறப்பு விழா
சில்லறை வியாபாரத்திற்கு கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்ய அனுமதி கோரி தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தலைமையில் வியாபாரிகள் எஸ்.பி அலுவலகத்தில் மனு!
திமுக தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் தவெக அரசையும், ஆதரவு கட்சிகளையும் தரம் தாழ்ந்து விமர்சிப்பது நல்ல படிப்பினை பெறவில்லை என்பதை காட்டுகிறது – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் பேட்டி
குமரியில் 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி

January 8, 2025
75 Views
4g விற்பனை முனை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி
ஹாக்கி லீக் போட்டிகள் பரிசளிப்பு விழா
கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா
மதுரையில் இருதய செயலிழப்பு சிகிச்சை மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account