By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் திடீர் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் திடீர் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.
தமிழ்நாடுதிருப்பூர்

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் திடீர் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.

Last updated: August 22, 2026 1:12 pm
August 22, 2026
9 Views
Share
SHARE

திருப்பூர், 22.08.2026


மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், தெக்கலூர் பகுதியில் உள்ள எஸ்.சி.எம் தனியார் தொழிற்சாலையில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் திடீர் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு அரசு தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பணியார்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தினையும் உறுதி செய்யும் வகையில் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவிநாசி எஸ்.சி.எம். தனியார் தொழிற்சாலையில் தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட தொழில்மையம் ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின்போது, தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பணியார்களின் விபரங்கள் குறித்தும், தொழிற்சாலையின் பல்வேறு நிலை பதிவேடுகள் குறித்தும், தொழிலாளர்களுக்கான மருத்துவ வசதிகள் குறித்தும், அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் குறித்தும், மருந்து பதிவேடுகள் மற்றும் மருந்துகள் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின் போது, இணை இயக்குநர் (தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்) வேலுமணி, பொதுமேலாளர் (மாவட்ட தொழில் மையம்) கார்த்திகைவாசன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்) பாரதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பிரதமர்- முதலமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; குமரி வாலிபர் அதிரடி கைது
நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: குமரியில் தொடரும் மிரட்டல்கள்
பூதப்பாண்டி அருகே நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு
4 வழிச்சாலை பணிக்காக காப்புக்காடு – ஐரேனிபுரம் ரோடு துண்டிப்பு: போக்குவரத்தில் மாற்றம்
தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி, அரூர், பாலக்கோடு, பொம்மிடி, பென்னாகரம் ஆகிய கிளைகளில் இருந்து புதியதாக 10 நகரப்பேருந்துகள்

May 9, 2025
52 Views
கொரடாச்சேரி யில் சமுதாய வளைகாப்பு விழா
பஞ்சப்பள்ளியில் மக்கள் திட்ட முகாம்: ஆட்சியர் எம் எல் ஏ பங்கேற்பு
உசிலம்பட்டி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு எஸ்பி பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account