By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு எஸ்பி பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு எஸ்பி பாராட்டு
தூத்துக்குடி

பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு எஸ்பி பாராட்டு

Last updated: March 30, 2025 12:02 am
March 30, 2025
55 Views
Share
SHARE

போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்ற மாண்புமிகு தமிழக முதல்வரின் வேண்டுகோளின்படி தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு தமிழக அரசுக்கு துணைநிற்போம், காவல்துறைக்கு கரம் கொடுப்போம் என்கிற அடிப்படையில்
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் தொடங்கி கோவில்பட்டி வரை காவல்துறையோடு இணைந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் ஐந்து மாதங்களில் சுமார் 25க்கும் மேற்பட்ட போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை சமூக நலன் கருதி சிறப்பாக நடத்தியுள்ளது. இளைஞர்களால் மட்டுமே நல்லதொரு ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்க முடியும் என்ற துணை முதல்வரின் வழிகாட்டுதழின் படி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடத்தப்பட்டுள்ளது. அதன்பொருட்டு தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் கௌரவத்தலைவர் எம்.ஏ.தாமோதரன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானை சந்தித்து 2023 – 2024 ம் ஆண்டுக்கான கிரீன் சாம்பியன் விருது பெற்றமைக்கு வாழ்த்துப்பெற்றார்.அப்பொழுது தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மேற்கொண்ட போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு புகைப்பட ஆவணங்களை பொறுமையாக பார்த்த எஸ்பி ஆல்பர்ட் ஜான், காவல்துறையோடு இணைந்து சமூக அக்கறையுடன் மேற்கொண்ட தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மகத்தான மனிதம் காக்கும் செயலை வெகுவாக பாராட்டினார். உடன் தலைமையிடத்து
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் உடனிருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலவச அவசர ஊர்தி
விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நபரை மீட்டு தர கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
கோவில்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் நிகழ்ச்சி
ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53வது பெற்றோர் தின விழாவில் மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் காணாமல் போன பெண் கண்டுபிடிக்கப்பட்டு உறவினரிடம் போலீசார் ஒப்படைப்பு

May 2, 2026
30 Views
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பளுகல் அருகே விடுதியில் விபச்சாரம்: பெண் உட்பட 5 பேர் கைது
தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்
மின்தடை அறிவிப்பு அரியலூர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account