By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொது விநியோகத் திட்டத்திற்கு நெல் அரவை முகவர்கள் தரமான அரிசியை உற்பத்தி செய்து வழங்க வேண்டும்: ஆட்சியர் சரவணன் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பொது விநியோகத் திட்டத்திற்கு நெல் அரவை முகவர்கள் தரமான அரிசியை உற்பத்தி செய்து வழங்க வேண்டும்: ஆட்சியர் சரவணன் அறிவுறுத்தல்
தமிழ்நாடுதருமபுரி

பொது விநியோகத் திட்டத்திற்கு நெல் அரவை முகவர்கள் தரமான அரிசியை உற்பத்தி செய்து வழங்க வேண்டும்: ஆட்சியர் சரவணன் அறிவுறுத்தல்

Last updated: July 30, 2026 5:29 pm
July 30, 2026
4 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 30 –

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக தருமபுரி மண்டலம் மற்றும் பொது விநியோகத் திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் சரவணன் ஆய்வு செய்தார். மாரவாடி பகுதியில் திறந்த வெளி நெல் சேமிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் நெல் சேமிப்பு மையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 10, 437 மெட்ரிக் டன் நெல் முட்டைகள் மழைக்காலங்களில் நனையா வண்ணம் பாதுகாக்க வேண்டும். மழைநீர் வடியும் வண்ணம் வடிகால் அமைக்க வேண்டும்.

நெல் மூட்டைகளை பூச்சிகள் தாக்காமல் இருக்க வேண்டும். காற்றோட்டத்துடன் வைக்க வேண்டும். 24 மணி நேரமும் காவலர்கள் பணியில் இருப்பது அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். நெல் சேமிப்பு மையப்பதிவேடுகளை மைய பொறுப்பாளர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என்று ஆட்சியர் கூறினார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் துரைசாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே பாஜக பிரமுகர் அடித்து கொலை; காங்கிரஸ் நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் வலை
ஈரோட்டில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்றுமாறு காவல்துறை அறிவுரை
நாகர்கோவிலில் இருந்து ரயிலில் சென்ற கல்லூரி மாணவி மாயம்: திருவட்டாறு போலீசில் பெற்றோர் புகார்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தாய் தந்தை இழந்த அண்ணன், தங்கைக்கு நிவாரண உதவிகள்: காவல் ஆய்வாளர் அழகிரி வழங்கினார்
இரணியல் பகுதிகளில் கோயில்கள், வீடுகளில் தொடர் திருட்டு: வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆரம்ப கல்வி தான் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது: மாணவர்கள் மத்தியில் கலெக்டர் மு.பிரதாப் பேச்சு

June 4, 2026
23 Views
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கி பாராட்டு
சுயஉதவி குழுக்களுக்கு ரூ.112.54மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கானஆணை
கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளராக கே. விக்னேஷ் நியமனம்!!!
2 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account