By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உணவு வழங்க நெகிழி வகை பேக்கிங்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > உணவு வழங்க நெகிழி வகை பேக்கிங்
இராமநாதபுரம்மாவட்டம்

உணவு வழங்க நெகிழி வகை பேக்கிங்

Last updated: December 4, 2024 10:57 am
December 4, 2024
51 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.4-


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹோட்டல், டீக்கடை, தள்ளுவண்டி கடைகளில் உணவுப் பொருட்கள் பார்சல் வழங்கும் போது நெகிழி வகைகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உணவு கடைகள், தேநீர் கடைகள் மற்றும் சாலையோர தள்ளு வண்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் அதிலும் குறிப்பாக சூடான உணவு வகைகளை அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி வகைகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

  உணவு வணிகர்கள் சூடான உணவு வகைகளை வாழை இலையில் மட்டும் விற்பனை செய்யப்பட வேண்டும். சூடான உணவுப் பொருட்களை தடை செய்யப்பட்ட நெகிழி வகைகளில் வாங்கி பயன்படுத்துவதினால் உடல்நிலை குறைபாடுகள் ஏற்படுவதுடன் உணவு பாதுகாப்பு சட்டம்,2006 மற்றும் விதிகளுக்கு புறம்பான செயலாக கருதப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் தாங்கள் உணவு வகைகளை பார்சல் வாங்க வரும்பொழுது சில்வர் பாத்திரம் கொண்டு வந்து வாங்க முன்வர வேண்டும். 

மேலும் சூடான சாம்பார் , டீ , காபி போன்ற உணவு வகைகளை அரசால் அங்கீகரிக்கப்பட்ட உணவு கலன்களில் மட்டும் விற்பனை செய்யப்பட வேண்டும். ஏற்கனவே நெகிழி வகைகள் பயன் படுத்துவதற்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது .

அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி வகைகளின் பயன்பாடு மற்றும் விற்பனை கடைகளில் இருந்தால் முதல் முறை  குற்றத்திற்காக ரூ 2000, இரண்டாம் முறை  ரூ- 5000 மற்றும் மூன்றாம் முறை  ரூ. 10000 அபராததுடன் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடை சீல் வைக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சல் துறை சார்பில் குமரி அஞ்சல் கோட்டதில் வசந்த விழா
ரென்ஷி கார்த்திகேயனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிப்பு…
தனியார் பள்ளிக்கு நிகராய் அரசு பள்ளியில் பட்டமளிப்பு விழா
அஞ்சுகிராமத்தில் மோடிக்கு எதிராக காங்கிரஸ்
அதகபாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

அம்மன் திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி விழா

September 10, 2024
73 Views
பெண்கள் முன்னேற்ற வளர்ச்சியில் சமூக ஆர்வலர் ஆனந்தகுமார்.
மூன்று நாட்கள் கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
செங்கல் சிவபார்வதி கோயிலில் மகரப் பொங்கல் விழா நடந்தது
தூத்துக்குடி மாநகராட்சியில் குடியை மறக்க மறுவாழ்வு மையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account