By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு

Last updated: April 8, 2026 6:58 pm
April 8, 2026
31 Views
Share
SHARE

புதுக்கடை, ஏப்.9-

புதுக்கடை அடுத்த பனங்கால்முக்கு என்ற இடத்தை சேர்ந்தவர் மேரி பெல்சி (33). மீனவர். வியாபாரம் செய்து வருகிறார். இவரது கணவர் மரிய பிரபாகரன் (35) முளகுமூடு கிராம அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டு அருகில் வசிப்பவர் ஆண்டனி (53). இவர் கடல் தொழில் செய்து வருகிறார். மரிய பிரபாகரன் காரை சேதப்படுத்தியது சம்பந்தமாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவ தினம் மேரி பெல்சி மற்றும் அவரது கணவர மரிய பிரபாகரன் ஆகியோர் அந்த வழியாக வீட்டிற்கு நடந்து செல்லும் போது, ஆண்டனி இவர்களை பார்த்து கெட்ட வார்த்தைகள் பேசி தகராறு செய்துள்ளார்.

தொடர்ந்து ஆண்டனி மற்றும் சுபாஷ் (27), ஜியோ (20) ஆகியோர் சேர்ந்து கணவன் மனைவியை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த மேரி பெல்சி, மரிய பிரபாகரன் ஆகிய இருவரும் பள்ளியாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில்சாரல் மழை நீடிப்பு
காளிகேசத்தில் காட்டாற்று வெள்ளம்
மருந்துவாழ்மலையில் பயங்கர தீவிபத்து.
லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ சேவை முகாம்
கன்னியாகுமரி கடல் பகுதியில்”சாகர் கவாச்” கடல்சார் பாதுகாப்பு ஒத்திகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவிழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் என் வாக்கு என் உரிமை 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

March 20, 2026
26 Views
தேங்காப்பட்டணம் கடற்கரை பகுதியில் தூய்மை பணி: இளம்விழுதுகள் அறக்கட்டளை சார்பில் நடந்தது
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account