By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பைக் மீது மோதிய கார்; அண்ணன், தங்கை உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பைக் மீது மோதிய கார்; அண்ணன், தங்கை உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பைக் மீது மோதிய கார்; அண்ணன், தங்கை உயிரிழப்பு

Last updated: December 6, 2025 8:38 pm
December 6, 2025
80 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 6 –

கேரளா மாநிலம், நெய்யாற்றின் கரை, காஞ்சிரம்குளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகள் ரம்யா (22). நேற்று காலை மார்த்தாண்டத்தில் பணிக்கு வருவதற்காக அவரது அண்ணன் ரஞ்சித் குமார் என்பவருடன் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பைக் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மார்த்தாண்டம் கிறிஸ்தவ கல்லூரி பகுதியில் போது, எதிர் திசையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று பைக்கில் மோதியது.

இதில் ரஞ்சித் மற்றும், ரம்யா இருவரும் மேம்பாலத்தில் இருந்து 50 அடி கீழே உள்ள சாலையின் ஓரம் உள்ள ஒரு வீட்டு காம்பவுண்ட்க்குள் விழுந்தனர். இதில் அண்ணன் தங்கை ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வழியில் ரஞ்சித் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ரம்யா குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிட்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கும் சிறிது நேரத்தில் ரம்யாவும் உயிரிழந்தார். மேலும் விபத்துக்கு காரணமான கார் டிரைவர் மார்த்தாண்டம் பகுதி விபின் ஜோ என்பவரும் படுகாயமடைந்து அவரும் குமரி அரசு மருத்து கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மார்த்தாண்டம் போலீசார் இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் உடனடி தெரியவில்லை. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என எச்சரிக்கை பலகைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பைக், கார்களில் செல்லும் சிலர் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எனவேதான் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதாக போலீசார் வேதனையுடன் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 355 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
அஞ்சல அலுவலகங்களில் பயிர் காப்பீடு வசதி: விவசாயிகளுக்கு அழைப்பு
கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு செல்ல தொடரும் தடை நீடிப்பு
ஈரோட்டில் கராத்தே பெல்ட் தேர்வு
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கடும் அமளி: தவெக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

கைனடிக் கிரீன் எனர்ஜி இ-லூனா ப்ரைம் மின்சார இருசக்கர வாகன் அறிமுகம்

September 29, 2025
51 Views
ஜனநாயகன் திரைப்படக் கொண்டாட்டத்துடன் சமூகப் பொறுப்பை விதைக்கும் புதிய முயற்சி: கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ முன்னெடுப்பு
கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம்
தஞ்சாவூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றது ஏன்? முன்னாள் அமைச்சர் கோவி செழியன் பேட்டி
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கான அரசியல் பயிலரங்கம் கலந்தாய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account