By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

Last updated: June 29, 2024 12:31 pm
June 29, 2024
187 Views
Share
SHARE

 கன்னியாகுமரி ஜூன் 27

 

 

கன்னியாகுமரியில் காவல் நிலையத்திற்கு அருகாமையில் 35 ஆண்டுகளாக ஆட்டோ நிறுத்த நிலையம் இருந்த இடத்தில் இன்னொரு குழுவினர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட குமரி ஆட்டோ ஓட்டுநர்கள்

 உலகப் புகழ் பெற்ற  சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் 350-க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன. கன்னியாகுமரி காவல் நிலையம் முன்பு 35 வருடங்களுக்கு மேலாக அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம்   செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் அந்த நிலையத்தை ஆக்கிரமித்து இன்னொரு குழுவினர் அங்கு ஒரு ஆட்டோ ஓட்டுனர் சங்கம் அமைக்க ஒரு தரப்பினர் முற்பட்டனர். மேலும் அங்கு ஏற்கனவே இயங்கி வந்த அண்ணா தொழிற்சங்க பெயர் பலகையை புதிதாக ஆட்டோ ஓட்டுனர் சங்கம் ஏற்படுத்த முயன்ற நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நேற்று இரவு கன்னியாகுமரி காவல் நிலையத்தை அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்களுடன் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அண்ணா தொழிற்சங்க பெயர் பலகையை  சேதப்படுத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாம் ஹெல்த் கேர் சர்வீசஸ் நடத்திய மருத்துவ முகாம்
மதுரை பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் பி. மூர்த்தி திறந்து வைத்தார்.
பொதுமக்கள் செல்லக்கூடிய போக்குவரத்து சாலை ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் மனு
திருச்சி மத்திய சிறையில் கைதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் பேரூராட்சி தலைவிக்கு கொலை மிரட்டல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சைபர் மோசடியில் குற்றவாளிகள் 3 பேர்

January 15, 2025
127 Views
கொல்லங்கோடு நகராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணி
தூத்துக்குடியில் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா; அரசியல் கட்சியினர் மரியாதை
தேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கொடியேற்றினார்
மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account