By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
அரசியல்தமிழ்நாடுதிருவண்ணாமலை

தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

Last updated: November 24, 2025 5:31 pm
November 24, 2025
37 Views
Share
SHARE


திருவண்ணாமலை நவ. 24 –

திருவண்ணாமலை மணலூர்பேட்டை கோரிமேடு தெரு சந்திப்பில் திருவண்ணாமலை மாநகர தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.நாசர் உசேன் தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் ஏ.ஆர். சான்முகமத், ம.ம.க. பொருளாளர் எம்.சி.சாகுல்ஹமீது பாஜில் மண்பஈ மழாஹிரி கிராஅத் முஹம்மத் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகிக்க ம.ம.க. மாவட்ட செயலாளர் எம்.கலிமுல்லா அனைவரையும் வரவேற்றார்.

இதில் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது மாவட்ட பொருப்பாளர் அச்சரப்பாக்கம் ஷாஜகான் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கலீல் ரஹ்மான் மாநில துணை செயலாளர் திருப்பத்தூர் சனாவுல்லா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரும் ம.ம.க. மாநில பொதுச் செயலாளருமான ப.அப்துல் சமது எம்எல்ஏ தமுமுக சார்பில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கே.முஜிப்பாஷா, ம.ம.க. நகர செயலாளர் ஏ.ஆர்.ஜாகீர்உசேன், நகர பொருளாளர் எஸ்.சாதிக்பாஷா, நகர துணை தலைவர் கே.லத்தீப், நகர மருத்துவரணி செயலாளர் கே.அஜ்ஜி முஹம்மது ஆகியோரிடம் ஆம்புலன்ஸ் சாவியை வழங்கி அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.

இதில் தமுமுக, ம.ம.க. மாநில மாவட்ட நிர்வாகிகள் மாநகர துணை அணி நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் கே.அன்சர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தித் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினர் கைது
தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓராண்டாக கழிப்பறை கட்டடம் ஒப்படைக்காததால் மாணவர்கள் அவதி: மமக செயலாளர் பரக்கத் அலி கலெக்டருக்கு மனு
பொன்மார் முதல் நிலை ஊராட்சி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவிகள் 2 பேர் அடுத்தடுத்த மாயம்: போலீஸ் விசாரணை
அருமனை அருகே 70 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ சீலைக்காரியம்மன், பெரிய கருப்பனசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

August 28, 2025
46 Views
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி
காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண விழா
இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
விவசாயியின் தோட்டத்தில் புகுந்து வாழை மரங்கள் சூறையாடல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account