By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குளச்சல் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
கனஂனியாகுமரி

குளச்சல் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு

Last updated: July 11, 2025 10:14 am
July 11, 2025
47 Views
Share
SHARE

குளச்சல், ஜூலை 11 –

குளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (52). இவர் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த ரீகன் (32) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். மதுப்பழக்கம் உள்ள ரீகன் வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு செல்வராஜ் மகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். மனைவியை பிரித்து சென்றதால் மாமனார் மீது ரீகன் ஆத்திரத்தில் இருந்தார்.

சம்பவ தினம் மனைவி வீட்டுக்கு சென்ற ரீகன் அங்கு இருந்த மாமனார் செல்வராஜை தாக்கினார். இதனை தடுக்க வந்த செல்வராஜ் மூத்த மகனையும் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். தாக்குதலில் காயம் அடைந்த செல்வராஜ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் ரீகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் குமரி காவல்
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான பெண் தக்கலை போலீசில் காதலனுடன் தஞ்சம்
குமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா: குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்றது
சந்தன கட்டையுடன் வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

நவீன வசதிகளுடன்மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா

February 3, 2025
118 Views
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று வருகை
இருசக்கர வாகன கடன் தகுதி நிலை வவுச்சர்
மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் 24 மணி நேரமும்கொரோனா தொற்றுதொடர் பரிசோதனை
கருங்கல் கோபுர மின் விளக்கு பேட்டரிகள் திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account