By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 10 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள்: போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 10 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள்: போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் 10 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள்: போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Last updated: July 29, 2026 7:23 pm
July 29, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை.30-

குமரி மாவட்ட காவல் துறை சார்பில் “விபத்தில்லா குமரி” என்னும் இலக்கை அடையும் நோக்கில், ‘காவல் ஏ.ஐ.’ என்ற தானியங்கி போக்குவரத்து விதிமீறல் கண்டறியும் நவீன கேமரா ஏற்கனவே நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் நிறுவப்பட்டுள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் மேலும் 10 இடங்களில் தானியங்கி போக்குவரத்து விதிமீறல் கண்டறியும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நாகர்கோவில் வடசேரி மீன்சந்தை சந்திப்பு, அப்டா மார்க்கெட், ‘செட்டிகுளம் சந்திப்பு, பார்வதிபுரம், கருங்கல் சந்திப்பு, திருத்துவபுரம், அழகியமண்டபம், தக்கலை சந்திப்பு, அஞ்சுகிராமம், கன்னியாகுமரி விவேகானந்தபுரம் ஆகிய 10 இடங்களில் இந்த நவீன கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் நாகர்கோவில் வடசேரி மீன்சந்தை சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்கும் வகையில் மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அபராதம் விதிப்பது மட்டும் காவல்துறையின் நடவடிக்கை அல்ல. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் ஏற்கனவே தானியங்கி கேமரா வைக்கப்பட்டு இதுவரை 4500 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு பின் நாகர்கோவில் மாநகரில் ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது மேலும் 10 இடங்களில் ஏ ஐ தொழில்நுட்ப கேமராக்கள் செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன.

இதன் மூலம் இன்னும் கூடுதலாக ஹெல்மெட் அணிவார்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறோம். குமரி மாவட்டத்தில் 70 சதவீத உயிரிழப்புகள் தலை காயத்தால் தான் நிகழ்கின்றன. இதை தடுக்கும் வகையில் தான் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஓட்டுநர் உரிமம் இன்றி வந்த கனிமவள லாரி.அபராதம்
நாடான் குளத்தில் தவெக சார்பில் தண்ணீர்பந்தல்
சாலையில் தேமுதிக போராட்ட அறிவிப்பு.
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
நாகர்கோவில் வடசேரியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்; கலெக்டர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் லாட்டரி விற்பனை; 3 பெண்கள் உள்பட ஐந்து பேர் கைது

November 12, 2025
50 Views
மார்த்தாண்டம் ஜே.சி.ஐ அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம்- எம்.பி பங்கேற்பு
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு: இரவில் தெப்போற்சவம் நடந்தது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பெறப்பட்ட 593 மனுக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account